Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 5:26 in Tamil

Home Bible Judges Judges 5 Judges 5:26

நியாயாதிபதிகள் 5:26
தன் கையால் ஆணியையும், தன் வலதுகையால் தொழிலாளரின் கத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவன் நெறியில் உருவக்கடாவி, அவன் தலையை உடைத்துப்போட்டாள்.

Tamil Indian Revised Version
தன்னுடைய கையால் ஆணியையும், தன்னுடைய வலது கையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவனுடைய தலையில் உருவக்குத்தி, அவனுடைய தலையை உடைத்துப்போட்டாள்.

Tamil Easy Reading Version
யாகேல் தன் கையில் ஒரு கூடார ஆணியை எடுத்தாள். வேலையாள் பயன்படுத்தும் சுத்தியை அவள் வலதுகையில் பிடித்தாள். பின் சிசெராவின் தலைமீது சுத்தியால் அடித்தாள்! அவன் நெற்றிப் பொட்டின் உள்ளே துளையிட்டாள்!

Thiru Viviliam
⁽அவள் தன் கையைக் கூடார␢ முளையில் வைத்தாள்.␢ அவள் வலக்கை தொழிலாளர்␢ சுத்தியலைப் பிடித்தது.␢ சீசராவின் தலையில் அடித்தாள்;␢ சிதைத்தாள்; அவன் நெற்றிப்␢ பொட்டினை நொறுக்கினான்;␢ துளைத்தான்.⁾

Judges 5:25Judges 5Judges 5:27

King James Version (KJV)
She put her hand to the nail, and her right hand to the workmen’s hammer; and with the hammer she smote Sisera, she smote off his head, when she had pierced and stricken through his temples.

American Standard Version (ASV)
She put her hand to the tent-pin, And her right hand to the workmen’s hammer; And with the hammer she smote Sisera, she smote through his head; Yea, she pierced and struck through his temples.

Bible in Basic English (BBE)
She put out her hand to the tent-pin, and her right hand to the workman’s hammer; and she gave Sisera a blow, crushing his head, wounding and driving through his brow.

Darby English Bible (DBY)
She put her hand to the tent peg and her right hand to the workmen’s mallet; she struck Sis’era a blow, she crushed his head, she shattered and pierced his temple.

Webster’s Bible (WBT)
She put her hand to the nail, and her right hand to the workmen’s hammer; and with the hammer she smote Sisera, she smote off his head, when she had pierced and struck through his temples.

World English Bible (WEB)
She put her hand to the tent-pin, Her right hand to the workmen’s hammer; With the hammer she struck Sisera, she struck through his head; Yes, she pierced and struck through his temples.

Young’s Literal Translation (YLT)
Her hand to the pin she sendeth forth, And her right hand to the labourers’ hammer, And she hammered Sisera — she smote his head, Yea, she smote, and it passed through his temple.

நியாயாதிபதிகள் Judges 5:26
தன் கையால் ஆணியையும், தன் வலதுகையால் தொழிலாளரின் கத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவன் நெறியில் உருவக்கடாவி, அவன் தலையை உடைத்துப்போட்டாள்.
She put her hand to the nail, and her right hand to the workmen's hammer; and with the hammer she smote Sisera, she smote off his head, when she had pierced and stricken through his temples.

She
put
יָדָהּ֙yādāhya-DA
her
hand
לַיָּתֵ֣דlayyātēdla-ya-TADE
to
the
nail,
תִּשְׁלַ֔חְנָהtišlaḥnâteesh-LAHK-na
hand
right
her
and
וִֽימִינָ֖הּwîmînāhvee-mee-NA
to
the
workmen's
לְהַלְמ֣וּתlĕhalmûtleh-hahl-MOOT
hammer;
עֲמֵלִ֑יםʿămēlîmuh-may-LEEM
smote
she
hammer
the
with
and
וְהָֽלְמָ֤הwĕhālĕmâveh-ha-leh-MA
Sisera,
סִֽיסְרָא֙sîsĕrāʾsee-seh-RA
off
smote
she
מָֽחֲקָ֣הmāḥăqâma-huh-KA
his
head,
רֹאשׁ֔וֹrōʾšôroh-SHOH
pierced
had
she
when
וּמָֽחֲצָ֥הûmāḥăṣâoo-ma-huh-TSA
and
stricken
through
וְחָֽלְפָ֖הwĕḥālĕpâveh-ha-leh-FA
his
temples.
רַקָּתֽוֹ׃raqqātôra-ka-TOH


Tags தன் கையால் ஆணியையும் தன் வலதுகையால் தொழிலாளரின் கத்தியையும் பிடித்து சிசெராவை அடித்தாள் அவன் நெறியில் உருவக்கடாவி அவன் தலையை உடைத்துப்போட்டாள்
Judges 5:26 in Tamil Concordance Judges 5:26 in Tamil Interlinear Judges 5:26 in Tamil Image