நியாயாதிபதிகள் 5:30
அவர்கள் கொள்ளையைக் கண்டு பிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
Tamil Indian Revised Version
அவர்கள் கொள்ளையைக் கண்டுபிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவர்ணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவர்ணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்திற்கு இருபுறமும் பொருந்தும் சித்திர வேலை செய்யப்பட்டுள்ள பலநிறமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
Tamil Easy Reading Version
‘அவர்கள் போரில் வென்றிருப்பார்கள். தோற்கடித்த ஜனங்களிடமிருந்து பொருள்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றைத் தம்மிடையே பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஒவ்வொரு வீரனும் ஓரிரு பெண்களை எடுத்துக்கொள்கிறான். சிசெரா சாயம் தீர்த்த ஆடையைக் கண்டெடுத்தான். அதுவே அவன் முடிவாயிற்று! சிசெரா அழகான ஆடை ஒன்றைக் கண்டெடுத்தான். வெற்றி வேந்தன் சிசெரா தான் அணிவதற்காக இரண்டு ஆடைகளையும் தேர்ந்தெடுத்திருக்கலாம்.’
Thiru Viviliam
⁽அவர்கள் கொள்ளைப் பொருளைக்␢ கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ?␢ ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்;␢ சீசராவுக்குக் கொள்ளைப்␢ பொருளில் வண்ண ஆடைகள்;␢ என் தோளுக்குக் கொள்ளையடித்த␢ வண்ண ஆடைகள்;␢ இரண்டு பூப்பின்னல் ஆடைகள்.⁾
King James Version (KJV)
Have they not sped? have they not divided the prey; to every man a damsel or two; to Sisera a prey of divers colors, a prey of divers colors of needlework, of divers colors of needlework on both sides, meet for the necks of them that take the spoil?
American Standard Version (ASV)
Have they not found, have they not divided the spoil? A damsel, two damsels to every man; To Sisera a spoil of dyed garments, A spoil of dyed garments embroidered, Of dyed garments embroidered on both sides, on the necks of the spoil?
Bible in Basic English (BBE)
Are they not getting, are they not parting the goods among them: a young girl or two to every man; and to Sisera robes of coloured needlework, worked in fair colours on this side and on that, for the neck of the queen?
Darby English Bible (DBY)
‘Are they not finding and dividing the spoil? –A maiden or two for every man; spoil of dyed stuffs for Sis’era, spoil of dyed stuffs embroidered, two pieces of dyed work embroidered for my neck as spoil?’
Webster’s Bible (WBT)
Have they not found; have they not divided the prey; to every man a damsel or two; to Sisera a prey of divers colors, a prey of divers colors of needle-work, of divers colors of needle-work on both sides, meet for the necks of them that take the spoil?
World English Bible (WEB)
Have they not found, have they not divided the spoil? A lady, two ladies to every man; To Sisera a spoil of dyed garments, A spoil of dyed garments embroidered, Of dyed garments embroidered on both sides, on the necks of the spoil?
Young’s Literal Translation (YLT)
Do they not find? — they apportion spoil, A female — two females — for every head, Spoil of finger-work for Sisera, Spoil of embroidered finger-work, Finger-work — a pair of embroidered things, For the necks of the spoil!
நியாயாதிபதிகள் Judges 5:30
அவர்கள் கொள்ளையைக் கண்டு பிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
Have they not sped? have they not divided the prey; to every man a damsel or two; to Sisera a prey of divers colors, a prey of divers colors of needlework, of divers colors of needlework on both sides, meet for the necks of them that take the spoil?
| Have they not | הֲלֹ֨א | hălōʾ | huh-LOH |
| sped? | יִמְצְא֜וּ | yimṣĕʾû | yeem-tseh-OO |
| divided not they have | יְחַלְּק֣וּ | yĕḥallĕqû | yeh-ha-leh-KOO |
| the prey; | שָׁלָ֗ל | šālāl | sha-LAHL |
| to every | רַ֤חַם | raḥam | RA-hahm |
| man | רַֽחֲמָתַ֙יִם֙ | raḥămātayim | ra-huh-ma-TA-YEEM |
| a damsel | לְרֹ֣אשׁ | lĕrōš | leh-ROHSH |
| or two; | גֶּ֔בֶר | geber | ɡEH-ver |
| to Sisera | שְׁלַ֤ל | šĕlal | sheh-LAHL |
| prey a | צְבָעִים֙ | ṣĕbāʿîm | tseh-va-EEM |
| of divers colours, | לְסִ֣יסְרָ֔א | lĕsîsĕrāʾ | leh-SEE-seh-RA |
| prey a | שְׁלַ֥ל | šĕlal | sheh-LAHL |
| of divers colours | צְבָעִ֖ים | ṣĕbāʿîm | tseh-va-EEM |
| of needlework, | רִקְמָ֑ה | riqmâ | reek-MA |
| colours divers of | צֶ֥בַע | ṣebaʿ | TSEH-va |
| of needlework | רִקְמָתַ֖יִם | riqmātayim | reek-ma-TA-yeem |
| necks the for meet sides, both on | לְצַוְּארֵ֥י | lĕṣawwĕʾrê | leh-tsa-weh-RAY |
| of them that take the spoil? | שָׁלָֽל׃ | šālāl | sha-LAHL |
Tags அவர்கள் கொள்ளையைக் கண்டு பிடிக்கவில்லையோ அதைப் பங்கிடவேண்டாமோ ஆளுக்கு இரண்டொரு பெண்களையும் சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும் கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும் கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்
Judges 5:30 in Tamil Concordance Judges 5:30 in Tamil Interlinear Judges 5:30 in Tamil Image