நியாயாதிபதிகள் 5:8
நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம் பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?
Tamil Indian Revised Version
புதிய தெய்வங்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதாயிரம்பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?
Tamil Easy Reading Version
“நகரத்தின் வாசல்களில் போர் புரிவதற்கே தேவன் புது தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார். இஸ்ரவேலில் 40,000 வீரர்களில் ஒருவனிடத்திலும் கேடயத்தையோ, ஈட்டியையோ யாரும் காணவில்லை.
Thiru Viviliam
⁽வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து␢ கொள்ளப்பட்டதும்,␢ வாயில்களில் போர் வந்துற்றது.␢ இஸ்ரயேலின் நாற்பதாயிரம்␢ பேர்களுள் எவரிடம் கேடயமோ␢ ஈட்டியோ இருந்தது?⁾
King James Version (KJV)
They chose new gods; then was war in the gates: was there a shield or spear seen among forty thousand in Israel?
American Standard Version (ASV)
They chose new gods; Then was war in the gates: Was there a shield or spear seen Among forty thousand in Israel?
Bible in Basic English (BBE)
They had no one to make arms, there were no more armed men in the towns; was there a body-cover or a spear to be seen among forty thousand in Israel?
Darby English Bible (DBY)
When new gods were chosen, then war was in the gates. Was shield or spear to be seen among forty thousand in Israel?
Webster’s Bible (WBT)
They chose new gods; then was war in the gates: was there a shield or spear seen among forty thousand in Israel?
World English Bible (WEB)
They chose new gods; Then was war in the gates: Was there a shield or spear seen Among forty thousand in Israel?
Young’s Literal Translation (YLT)
He chooseth new gods, Then war `is’ at the gates! A shield is not seen — and a spear Among forty thousand in Israel.
நியாயாதிபதிகள் Judges 5:8
நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம் பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?
They chose new gods; then was war in the gates: was there a shield or spear seen among forty thousand in Israel?
| They chose | יִבְחַר֙ | yibḥar | yeev-HAHR |
| new | אֱלֹהִ֣ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| gods; | חֲדָשִׁ֔ים | ḥădāšîm | huh-da-SHEEM |
| then | אָ֖ז | ʾāz | az |
| war was | לָחֶ֣ם | lāḥem | la-HEM |
| in the gates: | שְׁעָרִ֑ים | šĕʿārîm | sheh-ah-REEM |
| shield a there was | מָגֵ֤ן | māgēn | ma-ɡANE |
| or spear | אִם | ʾim | eem |
| seen | יֵֽרָאֶה֙ | yērāʾeh | yay-ra-EH |
| forty among | וָרֹ֔מַח | wārōmaḥ | va-ROH-mahk |
| thousand | בְּאַרְבָּעִ֥ים | bĕʾarbāʿîm | beh-ar-ba-EEM |
| in Israel? | אֶ֖לֶף | ʾelep | EH-lef |
| בְּיִשְׂרָאֵֽל׃ | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
Tags நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள் அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம் பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ
Judges 5:8 in Tamil Concordance Judges 5:8 in Tamil Interlinear Judges 5:8 in Tamil Image