Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:10 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:10

நியாயாதிபதிகள் 6:10
நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோΰியருடைί தேவர்Εளுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியர்களுடைய தெய்வங்களுக்குப் பயப்படாமல் இருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
பின் உங்களிடம், ‘நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எமோரியரின் தேசத்தில் வாழ்வீர்கள். ஆனால் அவர்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ளாதீர்கள்’ என்றேன். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை” என்றார்.

Thiru Viviliam
நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர். “நீங்கள் வாழும் நாட்டில் உள்ள அம்மோனியரின் தெய்வங்களை வணங்காதீர்கள்” என நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை.”⒫

Judges 6:9Judges 6Judges 6:11

King James Version (KJV)
And I said unto you, I am the LORD your God; fear not the gods of the Amorites, in whose land ye dwell: but ye have not obeyed my voice.

American Standard Version (ASV)
and I said unto you, I am Jehovah your God; ye shall not fear the gods of the Amorites, in whose land ye dwell. But ye have not hearkened unto my voice.

Bible in Basic English (BBE)
And I said to you, I am the Lord your God; you are not to give worship to the gods of the Amorites in whose land you are living, but you did not give ear to my voice.

Darby English Bible (DBY)
and I said to you, ‘I am the LORD your God; you shall not pay reverence to the gods of the Amorites, in whose land you dwell.’ But you have not given heed to my voice.”

Webster’s Bible (WBT)
And I said to you, I am the LORD your God; fear not the gods of the Amorites, in whose land ye dwell: but ye have not obeyed my voice.

World English Bible (WEB)
and I said to you, I am Yahweh your God; you shall not fear the gods of the Amorites, in whose land you dwell. But you have not listened to my voice.

Young’s Literal Translation (YLT)
and I say to you, I `am’ Jehovah your God, ye do not fear the gods of the Amorite in whose land ye are dwelling: — and ye have not hearkened to My voice.’

நியாயாதிபதிகள் Judges 6:10
நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோΰியருடைί தேவர்Εளுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.
And I said unto you, I am the LORD your God; fear not the gods of the Amorites, in whose land ye dwell: but ye have not obeyed my voice.

And
I
said
וָֽאֹמְרָ֣הwāʾōmĕrâva-oh-meh-RA
unto
you,
I
לָכֶ֗םlākemla-HEM
Lord
the
am
אֲנִי֙ʾăniyuh-NEE
your
God;
יְהוָ֣הyĕhwâyeh-VA
fear
אֱלֹֽהֵיכֶ֔םʾĕlōhêkemay-loh-hay-HEM
not
לֹ֤אlōʾloh

תִֽירְאוּ֙tîrĕʾûtee-reh-OO
gods
the
אֶתʾetet
of
the
Amorites,
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
in
whose
הָֽאֱמֹרִ֔יhāʾĕmōrîha-ay-moh-REE
land
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
ye
אַתֶּ֖םʾattemah-TEM
dwell:
יֽוֹשְׁבִ֣יםyôšĕbîmyoh-sheh-VEEM
but
ye
have
not
בְּאַרְצָ֑םbĕʾarṣāmbeh-ar-TSAHM
obeyed
וְלֹ֥אwĕlōʾveh-LOH
my
voice.
שְׁמַעְתֶּ֖םšĕmaʿtemsheh-ma-TEM
בְּקוֹלִֽי׃bĕqôlîbeh-koh-LEE


Tags நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும் நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோΰியருடைί தேவர்Εளுக்குப் பயப்படாதிருங்கள் என்றும் உங்களுக்குச் சொன்னேன் நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்று சொன்னான்
Judges 6:10 in Tamil Concordance Judges 6:10 in Tamil Interlinear Judges 6:10 in Tamil Image