நியாயாதிபதிகள் 6:17
அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத்தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
கிதியோன் கர்த்தரிடம், “உமக்கு என் மேல் கருணை இருந்தால் என்னிடம் பேசுகிறவர் நீர் தான் என்பதற்கு ஏதேனும் சான்று காட்டும்.
Thiru Viviliam
கிதியோன், “உம் பார்வையில் எனக்குத் தயவு கிடைத்துள்ளது என்றால், நீர்தான் என்னுடன் பேசுகிறவர் என்பதற்கு அடையாளம் ஒன்று காட்டும்.
King James Version (KJV)
And he said unto him, If now I have found grace in thy sight, then show me a sign that thou talkest with me.
American Standard Version (ASV)
And he said unto him, If now I have found favor in thy sight, then show me a sign that it is thou that talkest with me.
Bible in Basic English (BBE)
So he said to him, If now I have grace in your eyes, then give me a sign that it is you who are talking to me.
Darby English Bible (DBY)
And he said to him, “If now I have found favor with thee, then show me a sign that it is thou who speakest with me.
Webster’s Bible (WBT)
And he said to him, If now I have found grace in thy sight, then show me a sign that thou talkest with me.
World English Bible (WEB)
He said to him, If now I have found favor in your sight, then show me a sign that it is you who talk with me.
Young’s Literal Translation (YLT)
And he saith unto Him, `If, I pray Thee, I have found grace in Thine eyes, then Thou hast done for me a sign that Thou art speaking with me.
நியாயாதிபதிகள் Judges 6:17
அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத்தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்.
And he said unto him, If now I have found grace in thy sight, then show me a sign that thou talkest with me.
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV |
| him, If | אִם | ʾim | eem |
| now | נָ֛א | nāʾ | na |
| I have found | מָצָ֥אתִי | māṣāʾtî | ma-TSA-tee |
| grace | חֵ֖ן | ḥēn | hane |
| sight, thy in | בְּעֵינֶ֑יךָ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
| then shew | וְעָשִׂ֤יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| sign a me | לִּי֙ | liy | lee |
| that thou | א֔וֹת | ʾôt | ote |
| talkest | שָֽׁאַתָּ֖ה | šāʾattâ | sha-ah-TA |
| with me. | מְדַבֵּ֥ר | mĕdabbēr | meh-da-BARE |
| עִמִּֽי׃ | ʿimmî | ee-MEE |
Tags அப்பொழுது அவன் உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத்தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும்
Judges 6:17 in Tamil Concordance Judges 6:17 in Tamil Interlinear Judges 6:17 in Tamil Image