Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:19 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:19

நியாயாதிபதிகள் 6:19
உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத் அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆனத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலிமரத்தின் கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான்.

Tamil Indian Revised Version
உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை வெளியே கர்வாலி மரத்தின் கீழே இருக்கிற அவரிடம் கொண்டுவந்து வைத்தான்.

Tamil Easy Reading Version
கிதியோன் உள்ளே சென்று, ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சமைத்தான். 20 பவுண்டு மாவை எடுத்துப் புளிப்பின்றி அப்பம் செய்தான். இறைச்சியை ஒரு கூடையிலும், அது வேகப் பயன்படுத்திய தண்ணீரை ஒரு பானையிலும் எடுத்துக் கொண்டான். இறைச்சியையும், இறைச்சியை வேகவைத்த தண்ணீரையும், புளிப்பற்ற அப்பத்தையும் கிதியோன் கொண்டு வந்தான். கர்வாலி மரத்தின் கீழே அமர்ந்திருந்த கர்த்தருக்கு அந்த உணவைக் கிதியோன் கொடுத்தான்.

Thiru Viviliam
கிதியோன் வந்து ஆட்டுக் குட்டியையும், இருபதுபடி அளவுள்ள ஒரு மரக்கால்* மாவால் புளியாத அப்பத்தையும் தயார் செய்தார். பிறகு, அவர் இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு சட்டியிலும், எடுத்துக்கொண்டு அந்தக் கருவாலி மரத்தடிக்கு வந்து அவரிடம் கொடுத்தார்.

Judges 6:18Judges 6Judges 6:20

King James Version (KJV)
And Gideon went in, and made ready a kid, and unleavened cakes of an ephah of flour: the flesh he put in a basket, and he put the broth in a pot, and brought it out unto him under the oak, and presented it.

American Standard Version (ASV)
And Gideon went in, and made ready a kid, and unleavened cakes of an ephah of meal: the flesh he put in a basket, and he put the broth in a pot, and brought it out unto him under the oak, and presented it.

Bible in Basic English (BBE)
Then Gideon went in and made ready a young goat, and with an ephah of meal he made unleavened cakes: he put the meat in a basket and the soup in which it had been cooked he put in a pot, and he took it out to him under the oak-tree and gave it to him there.

Darby English Bible (DBY)
So Gideon went into his house and prepared a kid, and unleavened cakes from an ephah of flour; the meat he put in a basket, and the broth he put in a pot, and brought them to him under the oak and presented them.

Webster’s Bible (WBT)
And Gideon went in, and made ready a kid, and unleavened cakes of an ephah of flour: the flesh he put in a basket, and he put the broth in a pot, and brought it out to him under the oak, and presented it.

World English Bible (WEB)
Gideon went in, and made ready a kid, and unleavened cakes of an ephah of meal: the flesh he put in a basket, and he put the broth in a pot, and brought it out to him under the oak, and presented it.

Young’s Literal Translation (YLT)
And Gideon hath gone in, and prepareth a kid of the goats, and of an ephah of flour unleavened things; the flesh he hath put in a basket, and the broth he hath put in a pot, and he bringeth out unto Him, unto the place of the oak, and bringeth `it’ nigh.

நியாயாதிபதிகள் Judges 6:19
உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத் அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆனத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலிமரத்தின் கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான்.
And Gideon went in, and made ready a kid, and unleavened cakes of an ephah of flour: the flesh he put in a basket, and he put the broth in a pot, and brought it out unto him under the oak, and presented it.

And
Gideon
וְגִדְע֣וֹןwĕgidʿônveh-ɡeed-ONE
went
in,
בָּ֗אbāʾba
ready
made
and
וַיַּ֤עַשׂwayyaʿaśva-YA-as
a
kid,
גְּדִֽיgĕdîɡeh-DEE

עִזִּים֙ʿizzîmee-ZEEM
cakes
unleavened
and
וְאֵיפַתwĕʾêpatveh-ay-FAHT
of
an
ephah
קֶ֣מַחqemaḥKEH-mahk
flour:
of
מַצּ֔וֹתmaṣṣôtMA-tsote
the
flesh
הַבָּשָׂר֙habbāśārha-ba-SAHR
he
put
שָׂ֣םśāmsahm
basket,
a
in
בַּסַּ֔לbassalba-SAHL
and
he
put
וְהַמָּרַ֖קwĕhammāraqveh-ha-ma-RAHK
broth
the
שָׂ֣םśāmsahm
in
a
pot,
בַּפָּר֑וּרbappārûrba-pa-ROOR
out
it
brought
and
וַיּוֹצֵ֥אwayyôṣēʾva-yoh-TSAY
unto
אֵלָ֛יוʾēlāyway-LAV
him
under
אֶלʾelel

תַּ֥חַתtaḥatTA-haht
the
oak,
הָֽאֵלָ֖הhāʾēlâha-ay-LA
and
presented
וַיַּגַּֽשׁ׃wayyaggašva-ya-ɡAHSH


Tags உடனே கிதியோன் உள்ளே போய் ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத் அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி இறைச்சியை ஒரு கூடையில் வைத்து ஆனத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து அதை வெளியே கர்வாலிமரத்தின் கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான்
Judges 6:19 in Tamil Concordance Judges 6:19 in Tamil Interlinear Judges 6:19 in Tamil Image