Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:2 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:2

நியாயாதிபதிகள் 6:2
மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல்பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
மீதியானியர்களின் கை இஸ்ரவேலின்மேல் பெலமாக இருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினால் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் பாதுகாப்பான இடங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
மீதியானியர் மிக வல்லமையுடையவர்களாய் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்தினார்கள். எனவே இஸ்ரவேலர், மலைகளில் ஒளிந்துகொள்வதற்கான இடங்கள் பலவற்றை அமைத்தனர். பார்க்க இயலாத இடங்களிலும், குகைகளிலும் இஸ்ரவேலர் உணவுப்பொருட்களை மறைத்து வைத்தனர்.

Thiru Viviliam
மிதியானியரின் ஆட்சியில் இஸ்ரயேலர் கொடுமைப்படுத்தப்பட்டனர். எனவே, மிதியானியரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மலைப்பிளவுகளையும், குகைகளையும், கோட்டைகளையும் தங்கள் பதுங்கிடமாக அமைத்துக் கொண்டனர்.

Judges 6:1Judges 6Judges 6:3

King James Version (KJV)
And the hand of Midian prevailed against Israel: and because of the Midianites the children of Israel made them the dens which are in the mountains, and caves, and strong holds.

American Standard Version (ASV)
And the hand of Midian prevailed against Israel; and because of Midian the children of Israel made them the dens which are in the mountains, and the caves, and the strongholds.

Bible in Basic English (BBE)
And Midian was stronger than Israel; and because of the Midianites, the children of Israel made holes for themselves in the mountains, and hollows in the rocks, and strong places.

Darby English Bible (DBY)
And the hand of Mid’ian prevailed over Israel; and because of Mid’ian the people of Israel made for themselves the dens which are in the mountains, and the caves and the strongholds.

Webster’s Bible (WBT)
And the hand of Midian prevailed against Israel: and because of the Midianites the children of Israel made them the dens which are in the mountains, and caves, and strong holds.

World English Bible (WEB)
The hand of Midian prevailed against Israel; and because of Midian the children of Israel made them the dens which are in the mountains, and the caves, and the strongholds.

Young’s Literal Translation (YLT)
and the hand of Midian is strong against Israel, from the presence of Midian have the sons of Israel made for themselves the flowings which `are’ in the mountains, and the caves, and the strongholds.

நியாயாதிபதிகள் Judges 6:2
மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல்பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.
And the hand of Midian prevailed against Israel: and because of the Midianites the children of Israel made them the dens which are in the mountains, and caves, and strong holds.

And
the
hand
וַתָּ֥עָזwattāʿozva-TA-oze
of
Midian
יַדyadyahd
prevailed
מִדְיָ֖ןmidyānmeed-YAHN
against
עַלʿalal
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
because
and
מִפְּנֵ֨יmippĕnêmee-peh-NAY
of
the
Midianites
מִדְיָ֜ןmidyānmeed-YAHN
the
children
עָשֽׂוּʿāśûah-SOO
Israel
of
לָהֶ֣ם׀lāhemla-HEM
made
בְּנֵ֣יbĕnêbeh-NAY
them

יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
the
dens
אֶתʾetet
which
הַמִּנְהָרוֹת֙hamminhārôtha-meen-ha-ROTE
mountains,
the
in
are
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
and
caves,
בֶּֽהָרִ֔יםbehārîmbeh-ha-REEM
and
strong
holds.
וְאֶתwĕʾetveh-ET
הַמְּעָר֖וֹתhammĕʿārôtha-meh-ah-ROTE
וְאֶתwĕʾetveh-ET
הַמְּצָדֽוֹת׃hammĕṣādôtha-meh-tsa-DOTE


Tags மீதியானியரின் கை இஸ்ரவேலின் மேல்பலத்துக்கொண்டபடியால் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்
Judges 6:2 in Tamil Concordance Judges 6:2 in Tamil Interlinear Judges 6:2 in Tamil Image