Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:25 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:25

நியாயாதிபதிகள் 6:25
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,

Tamil Indian Revised Version
அன்று இரவிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகிலுள்ள தோப்பை வெட்டிப்போட்டு,

Tamil Easy Reading Version
அதே இரவில் கர்த்தர் கிதியோனிடம் பேசினார். கர்த்தர், “உன் தந்தைக்குச் செந்தமான ஏழு வயதுள்ள முழுமையாக வளர்ந்த காளையை எடுத்துக்கொள். பாகால் என்னும் பொய்த் தெய்வங்களுக்கென்று உன் தந்தை அமைத்த பலிபீடம் ஒன்று உள்ளது. பலிபீடத்தினருகே ஒரு மரத்தூணும் இருக்கிறது. அசேரா என்னும் பொய்த் தேவதையை மகிமைப் படுத்துவதற்காக அத்தூண் அமைக்கப்பட்டது. காளையால் பாகாலின் பலிபீடத்தை வீழ்த்தி, அசேராவின் கோவில் தூணை முறித்துவிடு.

Thiru Viviliam
அவ்விரவில் ஆண்டவர் அவரிடம், “உன் தந்தைக்குச் சொந்தமான ஓர் இளங்காளையையும் ஏழு வயதுள்ள மற்றொரு காளைளையும் தேர்ந்தெடுத்துக் கொள். உன் தந்தைக்குச் சொந்தமான பாகாலின் பீடத்தை இடித்து எறி; அதை அடுத்துள்ள அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்து!

Title
பாகாலின் பலிபீடத்தை கிதியோன் அழித்தல்

Judges 6:24Judges 6Judges 6:26

King James Version (KJV)
And it came to pass the same night, that the LORD said unto him, Take thy father’s young bullock, even the second bullock of seven years old, and throw down the altar of Baal that thy father hath, and cut down the grove that is by it:

American Standard Version (ASV)
And it came to pass the same night, that Jehovah said unto him, Take thy father’s bullock, even the second bullock seven years old, and throw down the altar of Baal that thy father hath, and cut down the Asherah that is by it;

Bible in Basic English (BBE)
The same night the Lord said to him, Take ten men of your servants and an ox seven years old, and after pulling down the altar of Baal which is your father’s, and cutting down the holy tree by its side,

Darby English Bible (DBY)
That night the LORD said to him, “Take your father’s bull, the second bull seven years old, and pull down the altar of Ba’al which your father has, and cut down the Ashe’rah that is beside it;

Webster’s Bible (WBT)
And it came to pass the same night, that the LORD said to him, Take thy father’s young bullock, even the second bullock of seven years old, and throw down the altar of Baal that thy father hath, and cut down the grove that is by it:

World English Bible (WEB)
It happened the same night, that Yahweh said to him, Take your father’s bull, even the second bull seven years old, and throw down the altar of Baal that your father has, and cut down the Asherah that is by it;

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, on that night, that Jehovah saith to him, `Take the young ox which `is’ to thy father, and the second bullock of seven years, and thou hast thrown down the altar of Baal which `is’ to thy father, and the shrine which `is’ by it thou dost cut down,

நியாயாதிபதிகள் Judges 6:25
அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு,
And it came to pass the same night, that the LORD said unto him, Take thy father's young bullock, even the second bullock of seven years old, and throw down the altar of Baal that thy father hath, and cut down the grove that is by it:

And
it
came
to
pass
וַיְהִי֮wayhiyvai-HEE
same
the
בַּלַּ֣יְלָהballaylâba-LA-la
night,
הַהוּא֒hahûʾha-HOO
that
the
Lord
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
said
ל֣וֹloh
Take
him,
unto
יְהוָ֗הyĕhwâyeh-VA

קַ֤חqaḥkahk
thy
father's
אֶתʾetet
young
פַּרparpahr
bullock,
הַשּׁוֹר֙haššôrha-SHORE
even
the
second
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
bullock
לְאָבִ֔יךָlĕʾābîkāleh-ah-VEE-ha
seven
of
וּפַ֥רûparoo-FAHR
years
old,
הַשֵּׁנִ֖יhaššēnîha-shay-NEE
and
throw
down
שֶׁ֣בַעšebaʿSHEH-va

שָׁנִ֑יםšānîmsha-NEEM
the
altar
וְהָֽרַסְתָּ֗wĕhārastāveh-ha-rahs-TA
of
Baal
אֶתʾetet
that
מִזְבַּ֤חmizbaḥmeez-BAHK
father
thy
הַבַּ֙עַל֙habbaʿalha-BA-AL
hath,
and
cut
down
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
grove
the
לְאָבִ֔יךָlĕʾābîkāleh-ah-VEE-ha
that
וְאֶתwĕʾetveh-ET
is
by
הָֽאֲשֵׁרָ֥הhāʾăšērâha-uh-shay-RA
it:
אֲשֶׁרʾăšeruh-SHER
עָלָ֖יוʿālāywah-LAV
תִּכְרֹֽת׃tikrōtteek-ROTE


Tags அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய் உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு
Judges 6:25 in Tamil Concordance Judges 6:25 in Tamil Interlinear Judges 6:25 in Tamil Image