Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:26 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:26

நியாயாதிபதிகள் 6:26
இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்.

Tamil Indian Revised Version
இந்தக் கற்பாறையின் உச்சியிலே சரியான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடவேண்டும் என்றார்.

Tamil Easy Reading Version
அதன் பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தருக்காக முறைப்படி பலிபீடம் கட்டு. மேடான நிலத்தில் அப்பலிபீடத்தைக் கட்டு. பின்பு முழுமையாக வளர்ந்த காளையை அந்தப் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்து. அசேரா தூணின் விறகை உனது பலியை எரிப்பதற்குப் பயன்படுத்து” என்றார்.

Thiru Viviliam
உன் கடவுளாகிய ஆண்டவருக்கு இக்கோட்டையின் உச்சியில் முறையாக ஒரு பலிபீடம் கட்டு. இரண்டாவது காளையைக் கொண்டுவந்து நீ வெட்டிய அசேராக் கம்பத்தை விறகாக்கி எரி பலியாகச் செலுத்து” என்றார்.

Judges 6:25Judges 6Judges 6:27

King James Version (KJV)
And build an altar unto the LORD thy God upon the top of this rock, in the ordered place, and take the second bullock, and offer a burnt sacrifice with the wood of the grove which thou shalt cut down.

American Standard Version (ASV)
and build an altar unto Jehovah thy God upon the top of this stronghold, in the orderly manner, and take the second bullock, and offer a burnt-offering with the wood of the Asherah which thou shalt cut down.

Bible in Basic English (BBE)
Make an altar to the Lord your God on the top of this rock, in the ordered way and take the ox and make a burned offering with the wood of the holy tree which has been cut down.

Darby English Bible (DBY)
and build an altar to the LORD your God on the top of the stronghold here, with stones laid in due order; then take the second bull, and offer it as a burnt offering with the wood of the Ashe’rah which you shall cut down.”

Webster’s Bible (WBT)
And build an altar to the LORD thy God upon the top of this rock, in the ordered place, and take the second bullock, and offer a burnt-sacrifice with the wood of the grove which thou shalt cut down.

World English Bible (WEB)
and build an altar to Yahweh your God on the top of this stronghold, in the orderly manner, and take the second bull, and offer a burnt offering with the wood of the Asherah which you shall cut down.

Young’s Literal Translation (YLT)
and thou hast built an altar to Jehovah thy God on the top of this stronghold, by the arrangement, and hast taken the second bullock, and caused to ascend a burnt-offering with the wood of the shrine which thou cuttest down.’

நியாயாதிபதிகள் Judges 6:26
இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்.
And build an altar unto the LORD thy God upon the top of this rock, in the ordered place, and take the second bullock, and offer a burnt sacrifice with the wood of the grove which thou shalt cut down.

And
build
וּבָנִ֨יתָûbānîtāoo-va-NEE-ta
an
altar
מִזְבֵּ֜חַmizbēaḥmeez-BAY-ak
Lord
the
unto
לַֽיהוָ֣הlayhwâlai-VA
thy
God
אֱלֹהֶ֗יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
upon
עַ֣לʿalal
top
the
רֹ֧אשׁrōšrohsh
of
this
הַמָּע֛וֹזhammāʿôzha-ma-OZE
rock,
הַזֶּ֖הhazzeha-ZEH
in
the
ordered
place,
בַּמַּֽעֲרָכָ֑הbammaʿărākâba-ma-uh-ra-HA
take
and
וְלָֽקַחְתָּ֙wĕlāqaḥtāveh-la-kahk-TA

אֶתʾetet
the
second
הַפָּ֣רhappārha-PAHR
bullock,
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
offer
and
וְהַֽעֲלִ֣יתָwĕhaʿălîtāveh-ha-uh-LEE-ta
a
burnt
sacrifice
עוֹלָ֔הʿôlâoh-LA
wood
the
with
בַּֽעֲצֵ֥יbaʿăṣêba-uh-TSAY
of
the
grove
הָֽאֲשֵׁרָ֖הhāʾăšērâha-uh-shay-RA
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
shalt
cut
down.
תִּכְרֹֽת׃tikrōtteek-ROTE


Tags இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார்
Judges 6:26 in Tamil Concordance Judges 6:26 in Tamil Interlinear Judges 6:26 in Tamil Image