Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:28 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:28

நியாயாதிபதிகள் 6:28
அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு;

Tamil Indian Revised Version
அந்த ஊர் மனிதர்கள் காலையில் எழுந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டும், அதின் அருகிலியிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டு இருக்கிறதையும் அவர்கள் பார்த்து;

Tamil Easy Reading Version
நகர ஜனங்கள் மறுநாள் காலையில் விழித்தபோது, பாகாலின் பலிபீடம் அழிக்கப்பட்டிருப்பதையும், அசேராவின் தூண் முறிக்கப்பட்டிருப்பதையும் பார்த்தனர். முன்னால் பாகாலின் பீடத்தருகே அசேராவின் தூண் இருந்த இடத்தில் கிதியோன் கட்டிய பலிபீடத்தையும், அதில் பலியிடப்பட்டிருந்த காளையையும் அவர்கள் கண்டனர்.

Thiru Viviliam
நகர மக்கள் காலையில் துயிலெழுந்தனர். இதோ! பாகாலின் பலிபீடம் இடித்தெறியப்பட்டிருந்தது. அதை அடுத்திருந்த அசேராக் கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது. அங்கே எழுப்பப்பட்ட பலி பீடத்தின்மீது இரண்டாவது காளை எரி பலியாக்கப்பட்டிருந்தது.

Judges 6:27Judges 6Judges 6:29

King James Version (KJV)
And when the men of the city arose early in the morning, behold, the altar of Baal was cast down, and the grove was cut down that was by it, and the second bullock was offered upon the altar that was built.

American Standard Version (ASV)
And when the men of the city arose early in the morning, behold, the altar of Baal was broken down, and the Asherah was cut down that was by it, and the second bullock was offered upon the altar that was built.

Bible in Basic English (BBE)
And the men of the town got up early in the morning, and they saw the altar of Baal broken down, and the holy tree which was by it cut down, and the ox offered on the altar which had been put up there.

Darby English Bible (DBY)
When the men of the town rose early in the morning, behold, the altar of Ba’al was broken down, and the Ashe’rah beside it was cut down, and the second bull was offered upon the altar which had been built.

Webster’s Bible (WBT)
And when the men of the city arose early in the morning, behold, the altar of Baal was cast down, and the grove was cut down that was by it, and the second bullock was offered upon the altar that was built.

World English Bible (WEB)
When the men of the city arose early in the morning, behold, the altar of Baal was broken down, and the Asherah was cut down that was by it, and the second bull was offered on the altar that was built.

Young’s Literal Translation (YLT)
And the men of the city rise early in the morning, and lo, broken down hath been the altar of Baal, and the shrine which is by it hath been cut down, and the second bullock hath been offered on the altar which is built.

நியாயாதிபதிகள் Judges 6:28
அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு;
And when the men of the city arose early in the morning, behold, the altar of Baal was cast down, and the grove was cut down that was by it, and the second bullock was offered upon the altar that was built.

And
when
the
men
וַיַּשְׁכִּ֜ימוּwayyaškîmûva-yahsh-KEE-moo
city
the
of
אַנְשֵׁ֤יʾanšêan-SHAY
arose
early
הָעִיר֙hāʿîrha-EER
morning,
the
in
בַּבֹּ֔קֶרbabbōqerba-BOH-ker
behold,
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
the
altar
נֻתַּץ֙nuttaṣnoo-TAHTS
Baal
of
מִזְבַּ֣חmizbaḥmeez-BAHK
was
cast
down,
הַבַּ֔עַלhabbaʿalha-BA-al
grove
the
and
וְהָֽאֲשֵׁרָ֥הwĕhāʾăšērâveh-ha-uh-shay-RA
was
cut
down
אֲשֶׁרʾăšeruh-SHER
that
עָלָ֖יוʿālāywah-LAV
was
by
כֹּרָ֑תָהkōrātâkoh-RA-ta
second
the
and
it,
וְאֵת֙wĕʾētveh-ATE
bullock
הַפָּ֣רhappārha-PAHR
was
offered
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
upon
הֹֽעֲלָ֔הhōʿălâhoh-uh-LA
the
altar
עַלʿalal
that
was
built.
הַמִּזְבֵּ֖חַhammizbēaḥha-meez-BAY-ak
הַבָּנֽוּי׃habbānûyha-ba-NOO


Tags அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது இதோ பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும் அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும் கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு
Judges 6:28 in Tamil Concordance Judges 6:28 in Tamil Interlinear Judges 6:28 in Tamil Image