Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:29 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:29

நியாயாதிபதிகள் 6:29
ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.

Tamil Indian Revised Version
ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.

Tamil Easy Reading Version
நகர ஜனங்கள் ஒருவரையொருவர் பார்த்து, “பலிபீடத்தை அழித்தவன் யார்? அசேராவின் தூணை உடைத்தவன் யார்? புதிய பலீபீடத்தில் காளையைப் பலியிட்டவன் யார்?” என்று கேட்டனர். அவர்கள் பல கேள்விகளைக் கேட்டு, அக்காரியங்களைச் செய்தவன் யார் என்பதை அறிய விரும்பினார்கள். ஒருவன் அவர்களுக்கு, “யோவாஸின் மகனாகிய கிதியோன் இதனைச் செய்தான்” என்றான்.

Thiru Viviliam
ஒவ்வொரு வரும் தமக்கு அடுத்தவரிடம், “இதைச் செய்தவர் யார்?” என்று வினவினர். அவர்கள் தேடி விசாரித்து, ‘இதைச் செய்தவர் யோவாசின் மகன் கிதியோன்’ என்றனர்.

Judges 6:28Judges 6Judges 6:30

King James Version (KJV)
And they said one to another, Who hath done this thing? And when they inquired and asked, they said, Gideon the son of Joash hath done this thing.

American Standard Version (ASV)
And they said one to another, Who hath done this thing? And when they inquired and asked, they said, Gideon the son of Joash hath done this thing.

Bible in Basic English (BBE)
And they said to one another, Who has done this thing? And after searching with care, they said, Gideon, the son of Joash, has done this thing.

Darby English Bible (DBY)
And they said to one another, “Who has done this thing?” And after they had made search and inquired, they said, “Gideon the son of Jo’ash has done this thing.”

Webster’s Bible (WBT)
And they said one to another, Who hath done this thing? And when they inquired and asked, they said, Gideon the son of Joash hath done this thing.

World English Bible (WEB)
They said one to another, Who has done this thing? When they inquired and asked, they said, Gideon the son of Joash has done this thing.

Young’s Literal Translation (YLT)
And they say one to another, `Who hath done this thing?’ and they inquire and seek, and they say, `Gideon son of Joash hath done this thing.’

நியாயாதிபதிகள் Judges 6:29
ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.
And they said one to another, Who hath done this thing? And when they inquired and asked, they said, Gideon the son of Joash hath done this thing.

And
they
said
וַיֹּֽאמְרוּ֙wayyōʾmĕrûva-yoh-meh-ROO
one
אִ֣ישׁʾîšeesh
to
אֶלʾelel
another,
רֵעֵ֔הוּrēʿēhûray-A-hoo
Who
מִ֥יmee
hath
done
עָשָׂ֖הʿāśâah-SA
this
הַדָּבָ֣רhaddābārha-da-VAHR
thing?
הַזֶּ֑הhazzeha-ZEH
inquired
they
when
And
וַֽיִּדְרְשׁוּ֙wayyidrĕšûva-yeed-reh-SHOO
and
asked,
וַיְבַקְשׁ֔וּwaybaqšûvai-vahk-SHOO
they
said,
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
Gideon
גִּדְעוֹן֙gidʿônɡeed-ONE
son
the
בֶּןbenben
of
Joash
יוֹאָ֔שׁyôʾāšyoh-ASH
hath
done
עָשָׂ֖הʿāśâah-SA
this
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
thing.
הַזֶּֽה׃hazzeha-ZEH

Tags ஒருவரையொருவர் நோக்கி இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள் கேட்டு விசாரிக்கிறபோது யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்
Judges 6:29 in Tamil Concordance Judges 6:29 in Tamil Interlinear Judges 6:29 in Tamil Image