Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 6:32 in Tamil

Home Bible Judges Judges 6 Judges 6:32

நியாயாதிபதிகள் 6:32
தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.

Tamil Indian Revised Version
தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால் பாகால் அவனோடு வாதாடட்டும் என்று சொல்லி, அந்த நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயர் சூட்டப்பட்டது.

Tamil Easy Reading Version
யோவாஸ், “கிதியோன் பாகாலின் பலிபீடத்தை அழித்திருந்தால், பாகால் அவனோடு வழக்காடட்டும்” என்றான். அந்நாளில் யோவாஸ் கிதியோனுக்கு ஒரு புதிய பெயரிட்டான். அவனை யெருபாகால் என்று அழைத்தான்.

Thiru Viviliam
‘தன் பலிபீடத்தைத் தகர்த்தெறிந்த இந்த மனிதனோடு பாகாலே போராடிக்கொள்ளட்டும்’ என்று கூறி, அவர்கள் கிதியோனுக்கு ‘எருபாகால்’ என்று அந்நாளில் பெயரிட்டனர்.⒫

Judges 6:31Judges 6Judges 6:33

King James Version (KJV)
Therefore on that day he called him Jerubbaal, saying, Let Baal plead against him, because he hath thrown down his altar.

American Standard Version (ASV)
Therefore on that day he called him Jerubbaal, saying, Let Baal contend against him, because he hath broken down his altar.

Bible in Basic English (BBE)
So that day he gave him the name of Jerubbaal, saying, Let Baal take up his cause against him because his altar has been broken down.

Darby English Bible (DBY)
Therefore on that day he was called Jerubba’al, that is to say, “Let Ba’al contend against him,” because he pulled down his altar.

Webster’s Bible (WBT)
Therefore on that day he called him Jerubbaal, saying, Let Baal plead against him, because he hath thrown down his altar.

World English Bible (WEB)
Therefore on that day he named him Jerubbaal, saying, Let Baal contend against him, because he has broken down his altar.

Young’s Literal Translation (YLT)
And he calleth him, on that day, Jerubbaal, saying, `The Baal doth plead against him, because he hath broken down his altar.’

நியாயாதிபதிகள் Judges 6:32
தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது.
Therefore on that day he called him Jerubbaal, saying, Let Baal plead against him, because he hath thrown down his altar.

Therefore
on
that
וַיִּקְרָאwayyiqrāʾva-yeek-RA
day
ל֥וֹloh
called
he
בַיּוֹםbayyômva-YOME
him
Jerubbaal,
הַה֖וּאhahûʾha-HOO
saying,
יְרֻבַּ֣עַלyĕrubbaʿalyeh-roo-BA-al
Let
Baal
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
plead
יָ֤רֶבyārebYA-rev
against
him,
because
בּוֹ֙boh
down
thrown
hath
he
הַבַּ֔עַלhabbaʿalha-BA-al

כִּ֥יkee
his
altar.
נָתַ֖ץnātaṣna-TAHTS
אֶֽתʾetet
מִזְבְּחֽוֹ׃mizbĕḥômeez-beh-HOH


Tags தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது
Judges 6:32 in Tamil Concordance Judges 6:32 in Tamil Interlinear Judges 6:32 in Tamil Image