நியாயாதிபதிகள் 6:35
மனாசே நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின் செல்லும்படி செய்து, அசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
Tamil Indian Revised Version
மனாசே நாடெங்கும் தூதுவர்களை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
Tamil Easy Reading Version
மனாசேயின் கோத்திரத்தினரிடம் கிதியோன் செய்தி தெரிவிப்போரை அனுப்பினான். அவர்கள் மனாசேயின் ஜனங்களிடம் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராகும்படி கூறினார்கள். ஆசேர், செபுலோன், நப்தலி கோத்திரத்தினரிடமும் அவன் செய்தி தெரிவிக்கும் ஆட்களை அனுப்பினான். அவர்கள் அதே செய்தியைத் தெரிவிப்பதற்குச் சென்றனர். கிதியோனையும் அவனது ஆட்களையும் சந்திப்பதற்காக அந்தக் கோத்திரத்தினர் சென்றனர்.
Thiru Viviliam
மனாசே குலம் முழுவதற்கும் அவர் தூதரை அனுப்பினார். அவர்களும் அவர் பின்வர அழைக்கப்பட்டனர். ஆசேர், செபுலோன், நப்தலி குலங்களுக்கும் தூதரை அனுப்பினர். அவர்களும் அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.
King James Version (KJV)
And he sent messengers throughout all Manasseh; who also was gathered after him: and he sent messengers unto Asher, and unto Zebulun, and unto Naphtali; and they came up to meet them.
American Standard Version (ASV)
And he sent messengers throughout all Manasseh; and they also were gathered together after him: and he sent messengers unto Asher, and unto Zebulun, and unto Naphtali; and they came up to meet them.
Bible in Basic English (BBE)
And he sent through all Manasseh, and they came after him; and he sent to Asher and Zebulun and Naphtali, and they came up and were joined to the others.
Darby English Bible (DBY)
And he sent messengers throughout all Manas’seh; and they too were called out to follow him. And he sent messengers to Asher, Zeb’ulun, and Naph’tali; and they went up to meet them.
Webster’s Bible (WBT)
And he sent messengers throughout all Manasseh; who also was called after him: and he sent messengers to Asher, and to Zebulun, and to Naphtali; and they came up to meet them.
World English Bible (WEB)
He sent messengers throughout all Manasseh; and they also were gathered together after him: and he sent messengers to Asher, and to Zebulun, and to Naphtali; and they came up to meet them.
Young’s Literal Translation (YLT)
and messengers he hath sent into all Manasseh, and it also is called after him; and messengers he hath sent into Asher, and into Zebulun, and into Naphtali, and they come up to meet them.
நியாயாதிபதிகள் Judges 6:35
மனாசே நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின் செல்லும்படி செய்து, அசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
And he sent messengers throughout all Manasseh; who also was gathered after him: and he sent messengers unto Asher, and unto Zebulun, and unto Naphtali; and they came up to meet them.
| And he sent | וּמַלְאָכִים֙ | ûmalʾākîm | oo-mahl-ah-HEEM |
| messengers | שָׁלַ֣ח | šālaḥ | sha-LAHK |
| throughout all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| Manasseh; | מְנַשֶּׁ֔ה | mĕnašše | meh-na-SHEH |
| who | וַיִּזָּעֵ֥ק | wayyizzāʿēq | va-yee-za-AKE |
| also | גַּם | gam | ɡahm |
| was gathered | ה֖וּא | hûʾ | hoo |
| after | אַֽחֲרָ֑יו | ʾaḥărāyw | ah-huh-RAV |
| him: and he sent | וּמַלְאָכִ֣ים | ûmalʾākîm | oo-mahl-ah-HEEM |
| messengers | שָׁלַ֗ח | šālaḥ | sha-LAHK |
| unto Asher, | בְּאָשֵׁ֤ר | bĕʾāšēr | beh-ah-SHARE |
| and unto Zebulun, | וּבִזְבֻלוּן֙ | ûbizbulûn | oo-veez-voo-LOON |
| Naphtali; unto and | וּבְנַפְתָּלִ֔י | ûbĕnaptālî | oo-veh-nahf-ta-LEE |
| and they came up | וַֽיַּעֲל֖וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
| to meet | לִקְרָאתָֽם׃ | liqrāʾtām | leek-ra-TAHM |
Tags மனாசே நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி அவர்களையும் கூப்பிட்டு தனக்குப் பின் செல்லும்படி செய்து அசேர் செபுலோன் நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான் அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்
Judges 6:35 in Tamil Concordance Judges 6:35 in Tamil Interlinear Judges 6:35 in Tamil Image