நியாயாதிபதிகள் 6:37
இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.
Tamil Indian Revised Version
இதோ, நான் முடியுள்ள ஒரு தோலை கதிரடிக்கும் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மட்டும் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்னுடைய கையினால் காப்பாற்றுவீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.
Tamil Easy Reading Version
நான் தரையில் ஆட்டுத் தோலைப் போடுவேன். தரையெல்லாம் உலர்ந்திருக்க, தோலில் மட்டும் பனி பெய்திருந்தால், நீர் கூறியபடியே இஸ்ரவேலரை மீட்பதற்கு என்னைப் பயன்படுத்துவீர் என்பதை அறிவேன்” என்றான்.
Thiru Viviliam
இதோ! நான் ஆட்டுக் கம்பளியைப் போர் அடிக்கும் களத்தில் வைக்கிறேன். கம்பளிமேல் மட்டும் பனி இறங்கி இருந்து, தரைமுழுவதும் காய்ந்திருந்ததேயானால், நீர் கூறியபடி என்மூலம் இஸ்ரயேலை நீர் விடுவிப்பீர் என அறிந்து கொள்வேன்” என்றார்.
King James Version (KJV)
Behold, I will put a fleece of wool in the floor; and if the dew be on the fleece only, and it be dry upon all the earth beside, then shall I know that thou wilt save Israel by mine hand, as thou hast said.
American Standard Version (ASV)
behold, I will put a fleece of wool on the threshing-floor; if there be dew on the fleece only, and it be dry upon all the ground, then shall I know that thou wilt save Israel by my hand, as thou hast spoken.
Bible in Basic English (BBE)
See, I will put the wool of a sheep on the grain-floor; if there is dew on the wool only, while all the earth is dry, then I will be certain that it is your purpose to give Israel salvation by my hand as you have said.
Darby English Bible (DBY)
behold, I am laying a fleece of wool on the threshing floor; if there is dew on the fleece alone, and it is dry on all the ground, then I shall know that thou wilt deliver Israel by my hand, as thou hast said.”
Webster’s Bible (WBT)
Behold, I will put a fleece of wool on the floor; and if the dew shall be on the fleece only, and it shall be dry upon all the earth besides, then shall I know that thou wilt save Israel by my hand, as thou hast said.
World English Bible (WEB)
behold, I will put a fleece of wool on the threshing floor; if there be dew on the fleece only, and it be dry on all the ground, then shall I know that you will save Israel by my hand, as you have spoken.
Young’s Literal Translation (YLT)
lo, I am placing the fleece of wool in the threshing-floor: if dew is on the fleece alone, and on all the earth drought — then I have known that Thou dost save Israel by my hand, as Thou hast spoken;’
நியாயாதிபதிகள் Judges 6:37
இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.
Behold, I will put a fleece of wool in the floor; and if the dew be on the fleece only, and it be dry upon all the earth beside, then shall I know that thou wilt save Israel by mine hand, as thou hast said.
| Behold, | הִנֵּ֣ה | hinnē | hee-NAY |
| I | אָֽנֹכִ֗י | ʾānōkî | ah-noh-HEE |
| will put | מַצִּ֛יג | maṣṣîg | ma-TSEEɡ |
| אֶת | ʾet | et | |
| fleece a | גִּזַּ֥ת | gizzat | ɡee-ZAHT |
| of wool | הַצֶּ֖מֶר | haṣṣemer | ha-TSEH-mer |
| floor; the in | בַּגֹּ֑רֶן | baggōren | ba-ɡOH-ren |
| and if | אִ֡ם | ʾim | eem |
| the dew | טַל֩ | ṭal | tahl |
| be | יִֽהְיֶ֨ה | yihĕye | yee-heh-YEH |
| on | עַֽל | ʿal | al |
| the fleece | הַגִּזָּ֜ה | haggizzâ | ha-ɡee-ZA |
| only, | לְבַדָּ֗הּ | lĕbaddāh | leh-va-DA |
| dry be it and | וְעַל | wĕʿal | veh-AL |
| upon | כָּל | kāl | kahl |
| all | הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS |
| the earth | חֹ֔רֶב | ḥōreb | HOH-rev |
| know I shall then beside, | וְיָֽדַעְתִּ֗י | wĕyādaʿtî | veh-ya-da-TEE |
| that | כִּֽי | kî | kee |
| save wilt thou | תוֹשִׁ֧יעַ | tôšîaʿ | toh-SHEE-ah |
| בְּיָדִ֛י | bĕyādî | beh-ya-DEE | |
| Israel | אֶת | ʾet | et |
| hand, mine by | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| as | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| thou hast said. | דִּבַּֽרְתָּ׃ | dibbartā | dee-BAHR-ta |
Tags இதோ நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன் பனி தோலின்மேல் மாத்திரம் பெய்து பூமியெல்லாம் காய்ந்திருந்தால் அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான்
Judges 6:37 in Tamil Concordance Judges 6:37 in Tamil Interlinear Judges 6:37 in Tamil Image