நியாயாதிபதிகள் 7:19
நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
Tamil Indian Revised Version
நடுஇரவின் துவக்கத்தில், இரவுக்காவலர்களை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடு இருந்த நூறுபேரும் அந்த இரவின் துவக்கத்திலே முகாமின் முன்பகுதியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
Tamil Easy Reading Version
கிதியோனும் அவனோடிருந்த 100 மனிதர்களும் பகைவரது முகாமின் ஓரத்தை அடைந்தார்கள். பகைவர்கள் இரவுக் காவலாளரை மாற்றினதும் அவர்கள் அங்கு வந்தடைந்தனர். அது நள்ளிரவு ஜாமக்காவலின்போது நடந்தது. கிதியோனும் அவனது மனிதர்களும் எக்காளங்களை ஊதி, அவர்களுடைய ஜாடிகளை உடைத்தனர்.
Thiru Viviliam
நள்ளிரவுக் காவல் தொடங்கும் நேரத்தில் காவலர் மாற்றி நிறுத்தப்பட்டனர். அப்போது கிதியோனும் அவருடன் இருந்த நூறுபேரும் எல்லைக் காவலை அடைந்தனர். கிதியோனும் அவருடன் இருந்தவர்களும் எக்காளம் ஊதினர். தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தனர்.
King James Version (KJV)
So Gideon, and the hundred men that were with him, came unto the outside of the camp in the beginning of the middle watch; and they had but newly set the watch: and they blew the trumpets, and brake the pitchers that were in their hands.
American Standard Version (ASV)
So Gideon, and the hundred men that were with him, came unto the outermost part of the camp in the beginning of the middle watch, when they had but newly set the watch: and they blew the trumpets, and brake in pieces the pitchers that were in their hands.
Bible in Basic English (BBE)
So Gideon and the three hundred men who were with him came to the outer line of tents, at the start of the middle watch, when the watchmen had only then taken their stations; and the horns were sounded and the vessels broken.
Darby English Bible (DBY)
So Gideon and the hundred men who were with him came to the outskirts of the camp at the beginning of the middle watch, when they had just set the watch; and they blew the trumpets and smashed the jars that were in their hands.
Webster’s Bible (WBT)
So Gideon, and the hundred men that were with him, came to the outside of the camp in the beginning of the middle watch; and they had but newly set the watch: and they blew the trumpets, and broke the pitchers that were in their hands.
World English Bible (WEB)
So Gideon, and the hundred men who were with him, came to the outermost part of the camp in the beginning of the middle watch, when they had but newly set the watch: and they blew the trumpets, and broke in pieces the pitchers that were in their hands.
Young’s Literal Translation (YLT)
And Gideon cometh — and the hundred men who `are’ with him — into the extremity of the camp, `at’ the beginning of the middle watch (it hath only just confirmed the watchmen), and they blow with trumpets — dashing in pieces also the pitchers which `are’ in their hand;
நியாயாதிபதிகள் Judges 7:19
நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
So Gideon, and the hundred men that were with him, came unto the outside of the camp in the beginning of the middle watch; and they had but newly set the watch: and they blew the trumpets, and brake the pitchers that were in their hands.
| So Gideon, | וַיָּבֹ֣א | wayyābōʾ | va-ya-VOH |
| and the hundred | גִ֠דְעוֹן | gidʿôn | ɡEED-one |
| men | וּמֵאָה | ûmēʾâ | oo-may-AH |
| that | אִ֨ישׁ | ʾîš | eesh |
| were with | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| him, came | אִתּ֜וֹ | ʾittô | EE-toh |
| outside the unto | בִּקְצֵ֣ה | biqṣē | beek-TSAY |
| of the camp | הַֽמַּחֲנֶ֗ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
| beginning the in | רֹ֚אשׁ | rōš | rohsh |
| of the middle | הָֽאַשְׁמֹ֣רֶת | hāʾašmōret | ha-ash-MOH-ret |
| watch; | הַתִּֽיכוֹנָ֔ה | hattîkônâ | ha-tee-hoh-NA |
| and they had but | אַ֛ךְ | ʾak | ak |
| newly | הָקֵ֥ם | hāqēm | ha-KAME |
| set | הֵקִ֖ימוּ | hēqîmû | hay-KEE-moo |
| אֶת | ʾet | et | |
| the watch: | הַשֹּֽׁמְרִ֑ים | haššōmĕrîm | ha-shoh-meh-REEM |
| blew they and | וַֽיִּתְקְעוּ֙ | wayyitqĕʿû | va-yeet-keh-OO |
| the trumpets, | בַּשּׁ֣וֹפָר֔וֹת | baššôpārôt | BA-shoh-fa-ROTE |
| and brake | וְנָפ֥וֹץ | wĕnāpôṣ | veh-na-FOHTS |
| pitchers the | הַכַּדִּ֖ים | hakkaddîm | ha-ka-DEEM |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| were in their hands. | בְּיָדָֽם׃ | bĕyādām | beh-ya-DAHM |
Tags நடுஜாமத்தின் துவக்கத்தில் ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து எக்காளங்களை ஊதி தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்
Judges 7:19 in Tamil Concordance Judges 7:19 in Tamil Interlinear Judges 7:19 in Tamil Image