நியாயாதிபதிகள் 7:2
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியர்களை உன்னோடிருக்கிற மக்களின் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்; என்னுடைய கை என்னை காப்பாற்றியது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீண்பெருமைகொள்ள வாய்ப்புண்டாகும்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கிதியோனை நோக்கி, “மீதியானியரை வெல்வதற்கு உனது ஜனங்களுக்கு உதவப்போகிறேன். ஆனால் அவ்வேலைக்கு தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான வீரர்கள் உன்னோடிருக்கிறார்கள். இஸ்ரவேலர் என்னை மறந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொண்டதாக எண்ணுவதை நான் விரும்பவில்லை.
Thiru Viviliam
ஆண்டவர் கிதியோனை நோக்கி, “உன்னுடன் இருக்கும் மக்கள் ஏராளமாக இருப்பதால், மிதியானியரை அவர்கள் கையில் ஒப்படைக்கமாட்டேன். இல்லையெனில், ‘எம் கையே எம்மைக் காத்தது’ என்று கூறி, இஸ்ரயேல் மக்கள் எனக்கெதிராகத் தற்பெருமை கொள்வர்.
King James Version (KJV)
And the LORD said unto Gideon, The people that are with thee are too many for me to give the Midianites into their hands, lest Israel vaunt themselves against me, saying, Mine own hand hath saved me.
American Standard Version (ASV)
And Jehovah said unto Gideon, The people that are with thee are too many for me to give the Midianites into their hand, lest Israel vaunt themselves against me, saying, Mine own hand hath saved me.
Bible in Basic English (BBE)
And the Lord said to Gideon, So great is the number of your people, that if I give the Midianites into their hands they will be uplifted in pride over me and will say, I myself have been my saviour.
Darby English Bible (DBY)
The LORD said to Gideon, “The people with you are too many for me to give the Mid’ianites into their hand, lest Israel vaunt themselves against me, saying, ‘My own hand has delivered me.’
Webster’s Bible (WBT)
And the LORD said to Gideon, The people that are with thee are too many for me to give the Midianites into their hands, lest Israel vaunt themselves against me, saying, My own hand hath saved me.
World English Bible (WEB)
Yahweh said to Gideon, The people who are with you are too many for me to give the Midianites into their hand, lest Israel vaunt themselves against me, saying, My own hand has saved me.
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Gideon, `Too many `are’ the people who `are’ with thee for My giving Midian into their hand, lest Israel beautify itself against Me, saying, My hand hath given salvation to me;
நியாயாதிபதிகள் Judges 7:2
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்.
And the LORD said unto Gideon, The people that are with thee are too many for me to give the Midianites into their hands, lest Israel vaunt themselves against me, saying, Mine own hand hath saved me.
| And the Lord | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Gideon, | גִּדְע֔וֹן | gidʿôn | ɡeed-ONE |
| The people | רַ֗ב | rab | rahv |
| that | הָעָם֙ | hāʿām | ha-AM |
| with are | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| thee are too many | אִתָּ֔ךְ | ʾittāk | ee-TAHK |
| for me to give | מִתִּתִּ֥י | mittittî | mee-tee-TEE |
| אֶת | ʾet | et | |
| the Midianites | מִדְיָ֖ן | midyān | meed-YAHN |
| into their hands, | בְּיָדָ֑ם | bĕyādām | beh-ya-DAHM |
| lest | פֶּן | pen | pen |
| Israel | יִתְפָּאֵ֨ר | yitpāʾēr | yeet-pa-ARE |
| vaunt themselves | עָלַ֤י | ʿālay | ah-LAI |
| against | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| me, saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Mine own hand | יָדִ֖י | yādî | ya-DEE |
| hath saved | הוֹשִׁ֥יעָה | hôšîʿâ | hoh-SHEE-ah |
| me. | לִּֽי׃ | lî | lee |
Tags அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள் என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்
Judges 7:2 in Tamil Concordance Judges 7:2 in Tamil Interlinear Judges 7:2 in Tamil Image