Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 7:25 in Tamil

Home Bible Judges Judges 7 Judges 7:25

நியாயாதிபதிகள் 7:25
மீதியானியரின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியரைத் துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடத்துக்குக் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
மீதியானியர்களின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியர்களை துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடம் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
எப்பிராயீம் மனிதர்கள் மீதியானிய தலைவர்களில் இருவரைப் பிடித்தனர். அவர்களின் பெயர்கள்: ஓரேபும் சேபும் ஆகும். எப்பிராயீம் ஆட்கள் ஓரேப் பாறை என்னுமிடத்தில் ஓரேபைக் கொன்றனர். சேப் ஆலை என்னுமிடத்தில் அவர்கள் சேபைக் கொன்றனர். எப்பிராயீம் மனிதர்கள் மீதியானியரைத் தொடர்ந்து துரத்தினார்கள். ஆனால் அவர்கள் முதலில் ஓரேப், சேப் ஆகியோரின் தலைகளை வெட்டி, அத்தலைகளைக் கிதியோனிடம் கொண்டு வந்தனர். அச்சமயம் கிதியோன் யோர்தான் நதியை ஜனங்கள் கடக்கும் இடத்தில் இருந்தான்.

Thiru Viviliam
எப்ராயிம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் பெத்பராவரை உள்ள நீரூற்றுகளையும் யோர்தானையும் கைப்பற்றினர். அவர்கள் ஓரேபு, செயேபு என்ற இரு மிதியானியத் தலைவர்களைச் சிறைப்பிடித்தனர். ஓரேபை ஓரெபாவில் உள்ள பாறை மேல் கொன்றனர். செயேபைச் செயேபில் உள்ள திராட்சை ஆலையில் கொன்றனர். அவர்கள் மிதியானியரை மிதியான்வரை துரத்திச்சென்றனர். ஓரேபின் தலையையும் செயேபின் தலையையும் யோர்தானுக்கு அப்பாலிருந்த கிதியோனிடம் கொண்டு வந்தனர்.

Judges 7:24Judges 7

King James Version (KJV)
And they took two princes of the Midianites, Oreb and Zeeb; and they slew Oreb upon the rock Oreb, and Zeeb they slew at the winepress of Zeeb, and pursued Midian, and brought the heads of Oreb and Zeeb to Gideon on the other side Jordan.

American Standard Version (ASV)
And they took the two princes of Midian, Oreb and Zeeb; and they slew Oreb at the rock of Oreb, and Zeeb they slew at the winepress of Zeeb, and pursued Midian: and they brought the heads of Oreb and Zeeb to Gideon beyond the Jordan.

Bible in Basic English (BBE)
And they took the two chiefs of Midian, Oreb and Zeeb; and they put Oreb to death at the rock of Oreb, and Zeeb they put to death at the place of the grape-crushing in Zeeb, and they went after Midian; but the heads of Oreb and Zeeb they took across Jordan to Gideon.

Darby English Bible (DBY)
And they took the two princes of Mid’ian, Oreb and Zeeb; they killed Oreb at the rock of Oreb, and Zeeb they killed at the wine press of Zeeb, as they pursued Mid’ian; and they brought the heads of Oreb and Zeeb to Gideon beyond the Jordan.

Webster’s Bible (WBT)
And they took two princes of the Midianites, Oreb and Zeeb; and they slew Oreb upon the rock Oreb, and Zeeb they slew at the wine-press of Zeeb, and pursued Midian, and brought the heads of Oreb and Zeeb to Gideon on the other side of Jordan.

World English Bible (WEB)
They took the two princes of Midian, Oreb and Zeeb; and they killed Oreb at the rock of Oreb, and Zeeb they killed at the winepress of Zeeb, and pursued Midian: and they brought the heads of Oreb and Zeeb to Gideon beyond the Jordan.

Young’s Literal Translation (YLT)
and they capture two of the heads of Midian, Oreb, and Zeeb, and slay Oreb at the rock of Oreb, and Zeeb they have slain at the wine-vat of Zeeb, and they pursue unto Midian; and the heads of Oreb and Zeeb they have brought in unto Gideon beyond the Jordan.

நியாயாதிபதிகள் Judges 7:25
மீதியானியரின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியரைத் துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடத்துக்குக் கொண்டுவந்தார்கள்.
And they took two princes of the Midianites, Oreb and Zeeb; and they slew Oreb upon the rock Oreb, and Zeeb they slew at the winepress of Zeeb, and pursued Midian, and brought the heads of Oreb and Zeeb to Gideon on the other side Jordan.

And
they
took
וַֽיִּלְכְּד֡וּwayyilkĕdûva-yeel-keh-DOO
two
שְׁנֵֽיšĕnêsheh-NAY
princes
שָׂרֵ֨יśārêsa-RAY
Midianites,
the
of
מִדְיָ֜ןmidyānmeed-YAHN

אֶתʾetet
Oreb
עֹרֵ֣בʿōrēboh-RAVE
and
Zeeb;
וְאֶתwĕʾetveh-ET
slew
they
and
זְאֵ֗בzĕʾēbzeh-AVE

וַיַּֽהַרְג֨וּwayyahargûva-ya-hahr-ɡOO
Oreb
אֶתʾetet
rock
the
upon
עוֹרֵ֤בʿôrēboh-RAVE
Oreb,
בְּצוּרbĕṣûrbeh-TSOOR
and
Zeeb
עוֹרֵב֙ʿôrēboh-RAVE
slew
they
וְאֶתwĕʾetveh-ET
at
the
winepress
זְאֵב֙zĕʾēbzeh-AVE
of
Zeeb,
הָֽרְג֣וּhārĕgûha-reh-ɡOO
pursued
and
בְיֶֽקֶבbĕyeqebveh-YEH-kev

זְאֵ֔בzĕʾēbzeh-AVE
Midian,
וַֽיִּרְדְּפ֖וּwayyirdĕpûva-yeer-deh-FOO
and
brought
אֶלʾelel
heads
the
מִדְיָ֑ןmidyānmeed-YAHN
of
Oreb
וְרֹאשׁwĕrōšveh-ROHSH
and
Zeeb
עֹרֵ֣בʿōrēboh-RAVE
to
וּזְאֵ֔בûzĕʾēboo-zeh-AVE
Gideon
הֵבִ֙יאוּ֙hēbîʾûhay-VEE-OO
on
the
other
side
אֶלʾelel
Jordan.
גִּדְע֔וֹןgidʿônɡeed-ONE
מֵעֵ֖בֶרmēʿēbermay-A-ver
לַיַּרְדֵּֽן׃layyardēnla-yahr-DANE


Tags மீதியானியரின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும் சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு மீதியானியரைத் துரத்தி ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடத்துக்குக் கொண்டுவந்தார்கள்
Judges 7:25 in Tamil Concordance Judges 7:25 in Tamil Interlinear Judges 7:25 in Tamil Image