நியாயாதிபதிகள் 8:13
யோவாசின் குமாரனாகிய கிதியோன் யுத்தம்பண்ணி, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,
Tamil Indian Revised Version
யோவாசின் மகனான கிதியோன் யுத்தம்செய்து, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,
Tamil Easy Reading Version
பின், யோவாஸின் மகனான கிதியோன் போரிலிருந்து திரும்பினான். ஏரேஸ் கணவாய் வழியாகக் கிதியோனும் அவனது ஆட்களும் திரும்பினார்கள்.
Thiru Viviliam
யோவாசின் மகன் கிதியோன் போரிலிருந்து எரேசு மேட்டின் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தார்.
King James Version (KJV)
And Gideon the son of Joash returned from battle before the sun was up,
American Standard Version (ASV)
And Gideon the son of Joash returned from the battle from the ascent of Heres.
Bible in Basic English (BBE)
Then Gideon, the son of Joash, went back from the fight:
Darby English Bible (DBY)
Then Gideon the son of Jo’ash returned from the battle by the ascent of Heres.
Webster’s Bible (WBT)
And Gideon the son of Joash returned from battle before the sun had risen,
World English Bible (WEB)
Gideon the son of Joash returned from the battle from the ascent of Heres.
Young’s Literal Translation (YLT)
And Gideon son of Joash turneth back from the battle, at the going up of the sun,
நியாயாதிபதிகள் Judges 8:13
யோவாசின் குமாரனாகிய கிதியோன் யுத்தம்பண்ணி, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,
And Gideon the son of Joash returned from battle before the sun was up,
| And Gideon | וַיָּ֛שָׁב | wayyāšob | va-YA-shove |
| the son | גִּדְע֥וֹן | gidʿôn | ɡeed-ONE |
| of Joash | בֶּן | ben | ben |
| returned | יוֹאָ֖שׁ | yôʾāš | yoh-ASH |
| from | מִן | min | meen |
| battle | הַמִּלְחָמָ֑ה | hammilḥāmâ | ha-meel-ha-MA |
| before | מִֽלְמַעֲלֵ֖ה | milĕmaʿălē | mee-leh-ma-uh-LAY |
| the sun | הֶחָֽרֶס׃ | heḥāres | heh-HA-res |
Tags யோவாசின் குமாரனாகிய கிதியோன் யுத்தம்பண்ணி சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது
Judges 8:13 in Tamil Concordance Judges 8:13 in Tamil Interlinear Judges 8:13 in Tamil Image