நியாயாதிபதிகள் 8:20
தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய மூத்தமகனான யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் தான் இளைஞனானபடியால் பயந்து தன்னுடைய பட்டயத்தை உருவாமல் இருந்தான்.
Tamil Easy Reading Version
பின்பு கிதியோன் யெத்தேரை ஏறிட்டுப் பார்த்தான். யெத்தேர் கிதியோனின் மூத்த மகன். கிதியோன் அவனை நோக்கி, “இந்த அரசர்களைக் கொன்றுவிடு” என்றான். ஆனால் யெத்தேர் பயம் நிறைந்த ஒரு பையனாக இருந்தான். எனவே அவன் தன் வாளை உருவவில்லை.
Thiru Viviliam
அவர் தம் தலைமகன் எத்தேரிடம், “எழு! அவர்களைக் கொல்” என்றார். இளைஞன் தன் வாளை உருவவில்லை. ஏனெனில், அவன் இன்னும் சிறுவனாக இருந்ததால் அஞ்சினான்.
King James Version (KJV)
And he said unto Jether his firstborn, Up, and slay them. But the youth drew not his sword: for he feared, because he was yet a youth.
American Standard Version (ASV)
And he said unto Jether his first-born, Up, and slay them. But the youth drew not his sword; for he feared, because he was yet a youth.
Bible in Basic English (BBE)
Then he said to Jether, his oldest son, Up! Put them to death. But the boy did not take out his sword, fearing because he was still a boy.
Darby English Bible (DBY)
And he said to Jether his first-born, “Rise, and slay them.” But the youth did not draw his sword; for he was afraid, because he was still a youth.
Webster’s Bible (WBT)
And he said to Jether his first-born, Arise, and slay them. But the youth drew not his sword: for he feared, because he was yet a youth.
World English Bible (WEB)
He said to Jether his firstborn, Up, and kill them. But the youth didn’t draw his sword; for he feared, because he was yet a youth.
Young’s Literal Translation (YLT)
And he saith to Jether his first-born, `Rise, slay them;’ and the young man hath not drawn his sword, for he hath been afraid, for he `is’ yet a youth.
நியாயாதிபதிகள் Judges 8:20
தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.
And he said unto Jether his firstborn, Up, and slay them. But the youth drew not his sword: for he feared, because he was yet a youth.
| And he said | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| unto Jether | לְיֶ֣תֶר | lĕyeter | leh-YEH-ter |
| firstborn, his | בְּכוֹר֔וֹ | bĕkôrô | beh-hoh-ROH |
| Up, | ק֖וּם | qûm | koom |
| and slay | הֲרֹ֣ג | hărōg | huh-ROɡE |
| youth the But them. | אוֹתָ֑ם | ʾôtām | oh-TAHM |
| drew | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| not | שָׁלַ֨ף | šālap | sha-LAHF |
| his sword: | הַנַּ֤עַר | hannaʿar | ha-NA-ar |
| for | חַרְבּוֹ֙ | ḥarbô | hahr-BOH |
| feared, he | כִּ֣י | kî | kee |
| because | יָרֵ֔א | yārēʾ | ya-RAY |
| he was yet | כִּ֥י | kî | kee |
| a youth. | עוֹדֶ֖נּוּ | ʿôdennû | oh-DEH-noo |
| נָֽעַר׃ | nāʿar | NA-ar |
Tags தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி நீ எழுந்து இவர்களை வெட்டிப்போடு என்றான் அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்
Judges 8:20 in Tamil Concordance Judges 8:20 in Tamil Interlinear Judges 8:20 in Tamil Image