Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 8:3 in Tamil

Home Bible Judges Judges 8 Judges 8:3

நியாயாதிபதிகள் 8:3
தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.

Tamil Indian Revised Version
தேவன் உங்கள் கையிலே மீதியானியர்களின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன் மேலிருந்த அவர்களுடைய கோபம் நீங்கினது.

Tamil Easy Reading Version
அதுபோலவே, உங்களுக்கு இப்போதும் சிறந்த அறுவடை வாய்த்துள்ளது. தேவன் உங்களை மீதியானியரின் தலைவர்களாகிய ஓரேபையும் சேபையும் சிறைப்பிடிக்கச் செய்தார். நீங்கள் செய்வதோடு என் வெற்றியை நான் எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்?” என்றான். எப்பிராயீமின் ஆட்கள் கிதியோனின் பதிலைக் கேட்டபோது, அவர்கள் கோபம் அடங்கியது.

Thiru Viviliam
ஆண்டவர் மிதியானியரின் சிற்றரசர்கள் ஒரேபையும் செயேபையும் உங்கள் கையில் ஒப்படைத்தார். நான் உங்களைவிட என்ன சாதித்துவிட முடிந்தது?” என்று சொன்னதும், அவர்மீது அவர்கள் கொண்ட சினம் தணிந்தது.⒫

Judges 8:2Judges 8Judges 8:4

King James Version (KJV)
God hath delivered into your hands the princes of Midian, Oreb and Zeeb: and what was I able to do in comparison of you? Then their anger was abated toward him, when he had said that.

American Standard Version (ASV)
God hath delivered into your hand the princes of Midian, Oreb and Zeeb: and what was I able to do in comparison with you? Then their anger was abated toward him, when he had said that.

Bible in Basic English (BBE)
God has given into your hands the chiefs of Midian, Oreb and Zeeb; what have I been able to do in comparison with you? And when he said this, their feeling about him became kinder.

Darby English Bible (DBY)
God has given into your hands the princes of Mid’ian, Oreb and Zeeb; what have I been able to do in comparison with you?” Then their anger against him was abated, when he had said this.

Webster’s Bible (WBT)
God hath delivered into your hands the princes of Midian, Oreb and Zeeb: and what was I able to do in comparison of you? Then, when he had said that, their anger towards him abated.

World English Bible (WEB)
God has delivered into your hand the princes of Midian, Oreb and Zeeb: and what was I able to do in comparison with you? Then their anger was abated toward him, when he had said that.

Young’s Literal Translation (YLT)
Into your hand hath God given the heads of Midian, Oreb and Zeeb; and what have I been able to do like you?’ Then their temper desisted from off him in his speaking this thing.

நியாயாதிபதிகள் Judges 8:3
தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.
God hath delivered into your hands the princes of Midian, Oreb and Zeeb: and what was I able to do in comparison of you? Then their anger was abated toward him, when he had said that.

God
בְּיֶדְכֶם֩bĕyedkembeh-yed-HEM
hath
delivered
נָתַ֨ןnātanna-TAHN
hands
your
into
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
the
princes
שָׂרֵ֤יśārêsa-RAY
Midian,
of
מִדְיָן֙midyānmeed-YAHN

אֶתʾetet
Oreb
עֹרֵ֣בʿōrēboh-RAVE
and
Zeeb:
וְאֶתwĕʾetveh-ET
and
what
זְאֵ֔בzĕʾēbzeh-AVE
able
I
was
וּמַהûmaoo-MA
to
do
יָּכֹ֖לְתִּיyākōlĕttîya-HOH-leh-tee
Then
you?
of
comparison
in
עֲשׂ֣וֹתʿăśôtuh-SOTE
their
anger
כָּכֶ֑םkākemka-HEM
abated
was
אָ֗זʾāzaz
toward
רָֽפְתָ֤הrāpĕtâra-feh-TA
him,
when
he
had
said
רוּחָם֙rûḥāmroo-HAHM
that.
מֵֽעָלָ֔יוmēʿālāywmay-ah-LAV

בְּדַבְּר֖וֹbĕdabbĕrôbeh-da-beh-ROH
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான் இந்த வார்த்தையை அவன் சொன்னபோது அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று
Judges 8:3 in Tamil Concordance Judges 8:3 in Tamil Interlinear Judges 8:3 in Tamil Image