நியாயாதிபதிகள் 8:4
கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின் தொடர்ந்தார்கள்.
Tamil Indian Revised Version
கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், களைப்பாக இருந்தும் (எதிரியை) பின்தொடர்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
கிதியோனும் அவனது 300 ஆட்களும் யோர்தான் நதியருகே வந்து மறுகரைக்குக் கடந்து சென்றனர். அவர்கள் களைப்புற்றுப் பசியோடு காணப்பட்டனர்.
Thiru Viviliam
கிதியோன் யோர்தானுக்கு வந்து அதைக் கடந்தார். அவரும் அவரோடு இருந்த முந்நூறு பேரும் களைப்புற்றிருந்தாலும் துரத்திச் சென்றனர்.
Title
மீதியானியரின் இரண்டு அரசர்களையும் கிதியோன் சிறைபிடித்தல்
King James Version (KJV)
And Gideon came to Jordan, and passed over, he, and the three hundred men that were with him, faint, yet pursuing them.
American Standard Version (ASV)
And Gideon came to the Jordan, `and’ passed over, he, and the three hundred men that were with him, faint, yet pursuing.
Bible in Basic English (BBE)
Then Gideon came to Jordan and went over it with his three hundred, overcome with weariness and in need of food.
Darby English Bible (DBY)
And Gideon came to the Jordan and passed over, he and the three hundred men who were with him, faint yet pursuing.
Webster’s Bible (WBT)
And Gideon came to Jordan, and passed over, he, and the three hundred men that were with him, faint, yet pursuing them.
World English Bible (WEB)
Gideon came to the Jordan, [and] passed over, he, and the three hundred men who were with him, faint, yet pursuing.
Young’s Literal Translation (YLT)
And Gideon cometh in unto the Jordan, passing over, he and the three hundred men who `are’ with him — wearied, and pursuing,
நியாயாதிபதிகள் Judges 8:4
கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின் தொடர்ந்தார்கள்.
And Gideon came to Jordan, and passed over, he, and the three hundred men that were with him, faint, yet pursuing them.
| And Gideon | וַיָּבֹ֥א | wayyābōʾ | va-ya-VOH |
| came | גִדְע֖וֹן | gidʿôn | ɡeed-ONE |
| to Jordan, | הַיַּרְדֵּ֑נָה | hayyardēnâ | ha-yahr-DAY-na |
| over, passed and | עֹבֵ֣ר | ʿōbēr | oh-VARE |
| he, | ה֗וּא | hûʾ | hoo |
| three the and | וּשְׁלֹשׁ | ûšĕlōš | oo-sheh-LOHSH |
| hundred | מֵא֤וֹת | mēʾôt | may-OTE |
| men | הָאִישׁ֙ | hāʾîš | ha-EESH |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| with were | אִתּ֔וֹ | ʾittô | EE-toh |
| him, faint, | עֲיֵפִ֖ים | ʿăyēpîm | uh-yay-FEEM |
| yet pursuing | וְרֹֽדְפִֽים׃ | wĕrōdĕpîm | veh-ROH-deh-FEEM |
Tags கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய் விடாய்த்திருந்தும் சத்துருவை பின் தொடர்ந்தார்கள்
Judges 8:4 in Tamil Concordance Judges 8:4 in Tamil Interlinear Judges 8:4 in Tamil Image