Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 8:5 in Tamil

Home Bible Judges Judges 8 Judges 8:5

நியாயாதிபதிகள் 8:5
அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் சுக்கோத்தின் மனிதர்களை நோக்கி: என்னோடிருக்கிற மக்களுக்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் களைப்பாக இருக்கிறார்கள், நான் மீதியானியர்களின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
கிதியோன் சுக்கோத் நகரத்தின் மனிதர்களைப் பார்த்து, “எனது வீரர்கள் உண்பதற்கு ஏதாவது கொடுங்கள். அவர்கள் களைப்புற்றிருக்கிறார்கள். நாங்கள் மீதியானியரின் அரசர்களாகிய சேபாவையும் சல்முனாவையும் துரத்திக் கொண்டிருக்கிறோம்” என்றான்.

Thiru Viviliam
அவர் சுக்கோத்து மக்களிடம், “என் பின்னே வரும் இவர்களுக்கு உணவு கொடுங்கள். ஏனெனில் இவர்கள் களைத்திருக்கின்றனர். நான் மிதியானிய அரசர்களான செபாகு. சல்முன்னா என்பவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு செல்கிறேன்” என்றார்.

Judges 8:4Judges 8Judges 8:6

King James Version (KJV)
And he said unto the men of Succoth, Give, I pray you, loaves of bread unto the people that follow me; for they be faint, and I am pursuing after Zebah and Zalmunna, kings of Midian.

American Standard Version (ASV)
And he said unto the men of Succoth, Give, I pray you, loaves of bread unto the people that follow me; for they are faint, and I am pursuing after Zebah and Zalmunna, the kings of Midian.

Bible in Basic English (BBE)
And he said to the men of Succoth, Give bread cakes to my people, for they are overcome with weariness, and I am going on after Zebah and Zalmunna, the kings of Midian.

Darby English Bible (DBY)
So he said to the men of Succoth, “Pray, give loaves of bread to the people who follow me; for they are faint, and I am pursuing after Zebah and Zalmun’na, the kings of Mid’ian.”

Webster’s Bible (WBT)
And he said to the men of Succoth, Give, I pray you, loaves of bread to the people that follow me: for they are faint, and I am pursuing Zebah and Zalmunna, kings of Midian.

World English Bible (WEB)
He said to the men of Succoth, Please give loaves of bread to the people who follow me; for they are faint, and I am pursuing after Zebah and Zalmunna, the kings of Midian.

Young’s Literal Translation (YLT)
and he saith to the men of Succoth, `Give, I pray you, cakes of bread to the people who `are’ at my feet, for they `are’ wearied, and I am pursuing after Zebah and Zalmunna kings of Midian.’

நியாயாதிபதிகள் Judges 8:5
அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.
And he said unto the men of Succoth, Give, I pray you, loaves of bread unto the people that follow me; for they be faint, and I am pursuing after Zebah and Zalmunna, kings of Midian.

And
he
said
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
men
the
unto
לְאַנְשֵׁ֣יlĕʾanšêleh-an-SHAY
of
Succoth,
סֻכּ֔וֹתsukkôtSOO-kote
Give,
תְּנוּtĕnûteh-NOO
you,
pray
I
נָא֙nāʾna
loaves
כִּכְּר֣וֹתkikkĕrôtkee-keh-ROTE
of
bread
לֶ֔חֶםleḥemLEH-hem
unto
the
people
לָעָ֖םlāʿāmla-AM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
follow
בְּרַגְלָ֑יbĕraglāybeh-rahɡ-LAI
me;
for
כִּֽיkee
they
עֲיֵפִ֣יםʿăyēpîmuh-yay-FEEM
be
faint,
הֵ֔םhēmhame
and
I
וְאָֽנֹכִ֗יwĕʾānōkîveh-ah-noh-HEE
pursuing
am
רֹדֵ֛ףrōdēproh-DAFE
after
אַֽחֲרֵ֛יʾaḥărêah-huh-RAY
Zebah
זֶ֥בַחzebaḥZEH-vahk
and
Zalmunna,
וְצַלְמֻנָּ֖עwĕṣalmunnāʿveh-tsahl-moo-NA
kings
מַלְכֵ֥יmalkêmahl-HAY
of
Midian.
מִדְיָֽן׃midyānmeed-YAHN


Tags அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள் அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள் நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்
Judges 8:5 in Tamil Concordance Judges 8:5 in Tamil Interlinear Judges 8:5 in Tamil Image