நியாயாதிபதிகள் 8:9
அப்பொழுது அவன், பெனூவேலின் மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன், பெனூவேலின் மனிதர்களைப் பார்த்து: நான் சமாதானத்தோடு திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.
Tamil Easy Reading Version
எனவே கிதியோன் பெனூவேலின் மனிதர்களிடம், “நான் வெற்றி பெற்றபின் இங்குத் திரும்பி வந்து கோபுரத்தைத் தரைமட்டம் ஆக்குவேன்” என்றான்.
Thiru Viviliam
பெனுவேல் மக்களிடம், “நான் வெற்றியுடன் திரும்பி வரும்பொழுது இந்தக் கோபுரத்தை இடித்துத் தள்ளுவேன்” என்றார்.⒫
King James Version (KJV)
And he spake also unto the men of Penuel, saying, When I come again in peace, I will break down this tower.
American Standard Version (ASV)
And he spake also unto the men of Penuel, saying, When I come again in peace, I will break down this tower.
Bible in Basic English (BBE)
So he said to the men of Penuel, When I come back in peace, I will have this tower broken down.
Darby English Bible (DBY)
And he said to the men of Penu’el, “When I come again in peace, I will break down this tower.”
Webster’s Bible (WBT)
And he spoke also to the men of Penuel, saying, When I come again in peace, I will break down this tower.
World English Bible (WEB)
He spoke also to the men of Penuel, saying, When I come again in peace, I will break down this tower.
Young’s Literal Translation (YLT)
And he speaketh also to the men of Penuel, saying, `In my turning back in peace, I break down this tower.’
நியாயாதிபதிகள் Judges 8:9
அப்பொழுது அவன், பெனூவேலின் மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.
And he spake also unto the men of Penuel, saying, When I come again in peace, I will break down this tower.
| And he spake | וַיֹּ֛אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| also | גַּם | gam | ɡahm |
| men the unto | לְאַנְשֵׁ֥י | lĕʾanšê | leh-an-SHAY |
| of Penuel, | פְנוּאֵ֖ל | pĕnûʾēl | feh-noo-ALE |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| again come I When | בְּשׁוּבִ֣י | bĕšûbî | beh-shoo-VEE |
| in peace, | בְשָׁל֔וֹם | bĕšālôm | veh-sha-LOME |
| down break will I | אֶתֹּ֖ץ | ʾettōṣ | eh-TOHTS |
| אֶת | ʾet | et | |
| this | הַמִּגְדָּ֥ל | hammigdāl | ha-meeɡ-DAHL |
| tower. | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Tags அப்பொழுது அவன் பெனூவேலின் மனுஷரைப் பார்த்து நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்
Judges 8:9 in Tamil Concordance Judges 8:9 in Tamil Interlinear Judges 8:9 in Tamil Image