நியாயாதிபதிகள் 9:19
நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத்தக்கதை அவர்களுக்குச் செய்து, இப்படி இந்நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாயிருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாயிருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாயிருக்கட்டும்.
Tamil Indian Revised Version
நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத் தகுந்ததை அவருக்குச் செய்து, இப்படி இந்த நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாக இருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாக இருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாக இருக்கட்டும்.
Tamil Easy Reading Version
ஆனால் நீங்கள் யெருபாகாலிற்கும், அவனது குடும்பத்திற்கும் முழு நேர்மையானவர்களாக இருந்திருந்தால், நீங்கள் அபிமெலேக்கை உங்கள் அரசனாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். மேலும் அவனும் தனது குடிகளோடு மகிழ்ச்சியாக இருப்பான் என நம்புகிறேன்.
Thiru Viviliam
இதை உண்மையுடனும் நேர்மையுடனும் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் இந்நாளில் செய்திருந்தால், நீங்கள் அபிமெலக்கைக் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். அவனும், உங்களைக் குறித்து மகிழ்ச்சி அடைவான்.
King James Version (KJV)
If ye then have dealt truly and sincerely with Jerubbaal and with his house this day, then rejoice ye in Abimelech, and let him also rejoice in you:
American Standard Version (ASV)
if ye then have dealt truly and uprightly with Jerubbaal and with his house this day, then rejoice ye in Abimelech, and let him also rejoice in you:
Bible in Basic English (BBE)
If then you have done what is true and upright to Jerubbaal and his family this day, may you have joy in Abimelech, and may he have joy in you;
Darby English Bible (DBY)
if you then have acted in good faith and honor with Jerubba’al and with his house this day, then rejoice in Abim’elech, and let him also rejoice in you;
Webster’s Bible (WBT)
If ye then have dealt truly and sincerely with Jerubbaal and with his house this day, then rejoice ye in Abimelech, and let him also rejoice in you:
World English Bible (WEB)
if you then have dealt truly and righteously with Jerubbaal and with his house this day, then rejoice you in Abimelech, and let him also rejoice in you:
Young’s Literal Translation (YLT)
yea, if in truth and in sincerity ye have acted with Jerubbaal and with his house this day, rejoice ye in Abimelech, and he doth rejoice — even he — in you;
நியாயாதிபதிகள் Judges 9:19
நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத்தக்கதை அவர்களுக்குச் செய்து, இப்படி இந்நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாயிருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாயிருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாயிருக்கட்டும்.
If ye then have dealt truly and sincerely with Jerubbaal and with his house this day, then rejoice ye in Abimelech, and let him also rejoice in you:
| If | וְאִם | wĕʾim | veh-EEM |
| ye then have dealt | בֶּֽאֱמֶ֨ת | beʾĕmet | beh-ay-MET |
| truly | וּבְתָמִ֧ים | ûbĕtāmîm | oo-veh-ta-MEEM |
| sincerely and | עֲשִׂיתֶ֛ם | ʿăśîtem | uh-see-TEM |
| with | עִם | ʿim | eem |
| Jerubbaal | יְרֻבַּ֥עַל | yĕrubbaʿal | yeh-roo-BA-al |
| and with | וְעִם | wĕʿim | veh-EEM |
| his house | בֵּית֖וֹ | bêtô | bay-TOH |
| this | הַיּ֣וֹם | hayyôm | HA-yome |
| day, | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| then rejoice | שִׂמְחוּ֙ | śimḥû | seem-HOO |
| ye in Abimelech, | בַּֽאֲבִימֶ֔לֶךְ | baʾăbîmelek | ba-uh-vee-MEH-lek |
| him let and | וְיִשְׂמַ֥ח | wĕyiśmaḥ | veh-yees-MAHK |
| also | גַּם | gam | ɡahm |
| rejoice | ה֖וּא | hûʾ | hoo |
| in you: | בָּכֶֽם׃ | bākem | ba-HEM |
Tags நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி அவர் கைகளின் செய்கைக்குத்தக்கதை அவர்களுக்குச் செய்து இப்படி இந்நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாயிருக்குமானால் அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாயிருங்கள் உங்கள்மேல் அவனும் சந்தோஷமாயிருக்கட்டும்
Judges 9:19 in Tamil Concordance Judges 9:19 in Tamil Interlinear Judges 9:19 in Tamil Image