நியாயாதிபதிகள் 9:26
ஏபேதின் குமாரனாகிய காகால் தன் சகோதரரோடே சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனுஷர் அவனை நம்பி,
Tamil Indian Revised Version
ஏபேதின் மகனான காகால் தன்னுடைய சகோதரர்களோடு சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனிதர்கள் அவனை நம்பி,
Tamil Easy Reading Version
ஏபேதின் மகனாகிய காகால் என்னும் பெயருடையவனும் அவனது சகோதரர்களும் சீகேம் நகருக்கு வந்தனர். சீகேமின் தலைவர்கள் காகாலை நம்பி, அவனைப் பின்பற்றுவதற்கு முடிவு செய்தனர்.
Thiru Viviliam
தன் சகோதரர்களுடன் செக்கேமுக்கு வந்திருந்த எபேதின் மகன் ககால், செக்கேம் குடிமக்களின் நம்பிக்கைக்குரியவனானான்.
King James Version (KJV)
And Gaal the son of Ebed came with his brethren, and went over to Shechem: and the men of Shechem put their confidence in him.
American Standard Version (ASV)
And Gaal the son of Ebed came with his brethren, and went over to Shechem; and the men of Shechem put their trust in him.
Bible in Basic English (BBE)
Then Gaal, the son of Ebed, came with his brothers, and went over to Shechem; and the men of Shechem put their faith in him.
Darby English Bible (DBY)
And Ga’al the son of Ebed moved into Shechem with his kinsmen; and the men of Shechem put confidence in him.
Webster’s Bible (WBT)
And Gaal the son of Ebed came with his brethren, and went over to Shechem: and the men of Shechem put their confidence in him.
World English Bible (WEB)
Gaal the son of Ebed came with his brothers, and went over to Shechem; and the men of Shechem put their trust in him.
Young’s Literal Translation (YLT)
And Gaal son of Ebed cometh — also his brethren — and they pass over into Shechem, and the masters of Shechem trust in him,
நியாயாதிபதிகள் Judges 9:26
ஏபேதின் குமாரனாகிய காகால் தன் சகோதரரோடே சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனுஷர் அவனை நம்பி,
And Gaal the son of Ebed came with his brethren, and went over to Shechem: and the men of Shechem put their confidence in him.
| And Gaal | וַיָּבֹ֞א | wayyābōʾ | va-ya-VOH |
| the son | גַּ֤עַל | gaʿal | ɡA-al |
| Ebed of | בֶּן | ben | ben |
| came | עֶ֙בֶד֙ | ʿebed | EH-VED |
| with his brethren, | וְאֶחָ֔יו | wĕʾeḥāyw | veh-eh-HAV |
| over went and | וַיַּֽעַבְר֖וּ | wayyaʿabrû | va-ya-av-ROO |
| to Shechem: | בִּשְׁכֶ֑ם | biškem | beesh-HEM |
| and the men | וַיִּבְטְחוּ | wayyibṭĕḥû | va-yeev-teh-HOO |
| Shechem of | ב֖וֹ | bô | voh |
| put their confidence | בַּֽעֲלֵ֥י | baʿălê | ba-uh-LAY |
| in him. | שְׁכֶֽם׃ | šĕkem | sheh-HEM |
Tags ஏபேதின் குமாரனாகிய காகால் தன் சகோதரரோடே சீகேமுக்குள் போனான் சீகேமின் பெரிய மனுஷர் அவனை நம்பி
Judges 9:26 in Tamil Concordance Judges 9:26 in Tamil Interlinear Judges 9:26 in Tamil Image