நியாயாதிபதிகள் 9:28
அப்பொழுது ஏபேதின் குமாரனாகிய காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனைச் சேவிக்கவேண்டியதென்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியக்காரன் அல்லவா? சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மனுஷரையே சேவியுங்கள்; அவனை நாங்கள் சேவிப்பானேன்?
Tamil Indian Revised Version
அப்பொழுது ஏபேதின் மகனான காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனுக்கு பணியாற்றவேண்டியது என்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியதரிசி அல்லவா? சீகேமின் தகப்பனான ஏமோரின் மனிதர்களையே பணிந்துகொள்ளுங்கள்; அவனை நாங்கள் பணிந்துகொள்வானேன்?
Tamil Easy Reading Version
ஏபேதின் மகனாகிய காகால், “நாம் சீகேமின் மனிதர்கள். நாம் ஏன் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படிய வேண்டும்? அவன் தன்னை யாரென்று நினைத்திருக்கிறான்? அபிமெலேக்கு, யெருபாகாலின் மகன்களில் ஒருவன் மாத்திரமே. மேலும் அவன் சேபூலைத் தனது அதிகாரியாக நியமித்தானே நாம் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படியக்கூடாது. ஏமோரின் ஜனங்களே, நாம் நமது ஜனங்களையே பின்பற்ற வேண்டும். (ஏமோர் சீகேமின் தந்தை.)
Thiru Viviliam
எபேதின் மகன் ககால், “அபிமெலக்கு என்பவன் யார்? செக்கேமின் மக்கள் யார்? நாம் ஏன் அவனுக்கு அடி பணிய வேண்டும்? எருபாகாலின் மகனும் செபூல் என்ற அவனுடைய அதிகாரியும் செக்கேமின் தந்தையாகிய ஆமோரின் ஆள்களுக்கு அடிபணிந்திருந்தார்களே? அப்படியிருக்க, நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும்?
King James Version (KJV)
And Gaal the son of Ebed said, Who is Abimelech, and who is Shechem, that we should serve him? is not he the son of Jerubbaal? and Zebul his officer? serve the men of Hamor the father of Shechem: for why should we serve him?
American Standard Version (ASV)
And Gaal the son of Ebed said, Who is Abimelech, and who is Shechem, that we should serve him? is not he the son of Jerubbaal? and Zebul his officer? serve ye the men of Hamor the father of Shechem: but why should we serve him?
Bible in Basic English (BBE)
And Gaal, the son of Ebed, said, Who is Abimelech and who is Shechem, that we are to be his servants? Is it not right for the son of Jerubbaal and Zebul his captain to be servants to the men of Hamor, the father of Shechem? But why are we to be his servants?
Darby English Bible (DBY)
And Ga’al the son of Ebed said, “Who is Abim’elech, and who are we of Shechem, that we should serve him? Did not the son of Jerubba’al and Zebul his officer serve the men of Hamor the father of Shechem? Why then should we serve him?
Webster’s Bible (WBT)
And Gaal the son of Ebed said, Who is Abimelech, and who is Shechem, that we should serve him; is not he the son of Jerubbaal? and Zebul his officer? Serve the men of Hamor the father of Shechem: for why should we serve him?
World English Bible (WEB)
Gaal the son of Ebed said, Who is Abimelech, and who is Shechem, that we should serve him? Isn’t he the son of Jerubbaal? and Zebul his officer? serve you the men of Hamor the father of Shechem: but why should we serve him?
Young’s Literal Translation (YLT)
And Gaal son of Ebed saith, `Who `is’ Abimelech, and who `is’ Shechem, that we serve him? is `he’ not son of Jerubbaal? and Zebul his commander? Serve ye the men of Hamor father of Shechem, and wherefore do we serve him — we?
நியாயாதிபதிகள் Judges 9:28
அப்பொழுது ஏபேதின் குமாரனாகிய காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனைச் சேவிக்கவேண்டியதென்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியக்காரன் அல்லவா? சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மனுஷரையே சேவியுங்கள்; அவனை நாங்கள் சேவிப்பானேன்?
And Gaal the son of Ebed said, Who is Abimelech, and who is Shechem, that we should serve him? is not he the son of Jerubbaal? and Zebul his officer? serve the men of Hamor the father of Shechem: for why should we serve him?
| And Gaal | וַיֹּ֣אמֶר׀ | wayyōʾmer | va-YOH-mer |
| the son | גַּ֣עַל | gaʿal | ɡA-al |
| Ebed of | בֶּן | ben | ben |
| said, | עֶ֗בֶד | ʿebed | EH-ved |
| Who | מִֽי | mî | mee |
| is Abimelech, | אֲבִימֶ֤לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| who and | וּמִֽי | ûmî | oo-MEE |
| is Shechem, | שְׁכֶם֙ | šĕkem | sheh-HEM |
| that | כִּ֣י | kî | kee |
| serve should we | נַֽעַבְדֶ֔נּוּ | naʿabdennû | na-av-DEH-noo |
| him? is not | הֲלֹ֥א | hălōʾ | huh-LOH |
| son the he | בֶן | ben | ven |
| of Jerubbaal? | יְרֻבַּ֖עַל | yĕrubbaʿal | yeh-roo-BA-al |
| and Zebul | וּזְבֻ֣ל | ûzĕbul | oo-zeh-VOOL |
| officer? his | פְּקִיד֑וֹ | pĕqîdô | peh-kee-DOH |
| serve | עִבְד֗וּ | ʿibdû | eev-DOO |
| אֶת | ʾet | et | |
| the men | אַנְשֵׁ֤י | ʾanšê | an-SHAY |
| Hamor of | חֲמוֹר֙ | ḥămôr | huh-MORE |
| the father | אֲבִ֣י | ʾăbî | uh-VEE |
| of Shechem: | שְׁכֶ֔ם | šĕkem | sheh-HEM |
| why for | וּמַדּ֖וּעַ | ûmaddûaʿ | oo-MA-doo-ah |
| should we | נַֽעַבְדֶ֥נּוּ | naʿabdennû | na-av-DEH-noo |
| serve | אֲנָֽחְנוּ׃ | ʾănāḥĕnû | uh-NA-heh-noo |
Tags அப்பொழுது ஏபேதின் குமாரனாகிய காகால் அபிமெலேக்கு யார் சீகேம் யார் நாம் அவனைச் சேவிக்கவேண்டியதென்ன அவன் யெருபாகாலின் மகன் அல்லவா சேபூல் அவனுடைய காரியக்காரன் அல்லவா சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மனுஷரையே சேவியுங்கள் அவனை நாங்கள் சேவிப்பானேன்
Judges 9:28 in Tamil Concordance Judges 9:28 in Tamil Interlinear Judges 9:28 in Tamil Image