நியாயாதிபதிகள் 9:30
பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் குமாரனாகிய காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமூண்டு,
Tamil Indian Revised Version
பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் மகனான காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமடைந்து,
Tamil Easy Reading Version
சீகேம் நகரத்தின் ஆளுநராக சேபூல் இருந்தான். ஏபேதின் மகனாகிய காகால் சொன்னதைக் கேட்டுச் சேபூல் கோபமடைந்தான்.
Thiru Viviliam
நகரின் அதிகாரி செபூல், எபேதின் மகன் ககாலின் வார்த்தைகளைக் கேட்டுச் சினமுற்றான்.
King James Version (KJV)
And when Zebul the ruler of the city heard the words of Gaal the son of Ebed, his anger was kindled.
American Standard Version (ASV)
And when Zebul the ruler of the city heard the words of Gaal the son of Ebed, his anger was kindled.
Bible in Basic English (BBE)
Now Zebul, the ruler of the town, hearing what Gaal, the son of Ebed, had said, was moved to wrath.
Darby English Bible (DBY)
When Zebul the ruler of the city heard the words of Ga’al the son of Ebed, his anger was kindled.
Webster’s Bible (WBT)
And when Zebul the ruler of the city heard the words of Gaal the son of Ebed, his anger was kindled.
World English Bible (WEB)
When Zebul the ruler of the city heard the words of Gaal the son of Ebed, his anger was kindled.
Young’s Literal Translation (YLT)
And Zebul, prince of the city, heareth the words of Gaal son of Ebed, and his anger burneth,
நியாயாதிபதிகள் Judges 9:30
பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் குமாரனாகிய காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமூண்டு,
And when Zebul the ruler of the city heard the words of Gaal the son of Ebed, his anger was kindled.
| And when Zebul | וַיִּשְׁמַ֗ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| the ruler | זְבֻל֙ | zĕbul | zeh-VOOL |
| city the of | שַׂר | śar | sahr |
| heard | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| אֶת | ʾet | et | |
| words the | דִּבְרֵ֖י | dibrê | deev-RAY |
| of Gaal | גַּ֣עַל | gaʿal | ɡA-al |
| the son | בֶּן | ben | ben |
| Ebed, of | עָ֑בֶד | ʿābed | AH-ved |
| his anger | וַיִּ֖חַר | wayyiḥar | va-YEE-hahr |
| was kindled. | אַפּֽוֹ׃ | ʾappô | ah-poh |
Tags பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் குமாரனாகிய காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது கோபமூண்டு
Judges 9:30 in Tamil Concordance Judges 9:30 in Tamil Interlinear Judges 9:30 in Tamil Image