நியாயாதிபதிகள் 9:33
காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின் மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.
Tamil Indian Revised Version
காலையில் சூரியன் உதிக்கும்போது எழுந்து, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற மக்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, நீர் செய்ய நினைத்ததை அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.
Tamil Easy Reading Version
காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் நகரத்தைத் தாக்குங்கள். காகாலும் அவனது ஆட்களும் உங்களோடு போரிடுவதற்கு நகரத்திலிருந்து வெளியே வருவார்கள். அவர்கள் போரிடுவதற்கு வெளியே வரும்போது, உம்மால் முடிந்ததை அவர்களுக்குச் செய்யும்” என்று சொல்லச் சொன்னான்.
Thiru Viviliam
காலையில் கதிரவன் உதிக்கும் பொழுது நீ புறப்பட்டு நகருக்குள் பாய்ந்து செல்; அவனும் அவனோடு இருக்கும் மக்களும் உன்னை நோக்கி வெளியே வருவார்கள். உனக்குத் தோன்றுவது போல் அவனுக்குச் செய்”.⒫
King James Version (KJV)
And it shall be, that in the morning, as soon as the sun is up, thou shalt rise early, and set upon the city: and, behold, when he and the people that is with him come out against thee, then mayest thou do to them as thou shalt find occasion.
American Standard Version (ASV)
and it shall be, that in the morning, as soon as the sun is up, thou shalt rise early, and rush upon the city; and, behold, when he and the people that are with him come out against thee, then mayest thou do to them as thou shalt find occasion.
Bible in Basic English (BBE)
And in the morning, when the sun is up, get up early and make a rush on the town; and when he and his people come out against you, do to them whatever you have a chance to do.
Darby English Bible (DBY)
Then in the morning, as soon as the sun is up, rise early and rush upon the city; and when he and the men that are with him come out against you, you may do to them as occasion offers.”
Webster’s Bible (WBT)
And it shall be, that in the morning, as soon as the sun hath risen, thou shalt rise early, and attack the city: and behold, when he and the people that are with him come out against thee, then mayest thou do to them as thou shalt find occasion.
World English Bible (WEB)
and it shall be, that in the morning, as soon as the sun is up, you shall rise early, and rush on the city; and, behold, when he and the people who are with him come out against you, then may you do to them as you shall find occasion.
Young’s Literal Translation (YLT)
and it hath been, in the morning, about the rising of the sun, thou dost rise early, and hast pushed against the city; and lo, he and the people who `are’ with him are going out unto thee — and thou hast done to him as thy hand doth find.’
நியாயாதிபதிகள் Judges 9:33
காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின் மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்.
And it shall be, that in the morning, as soon as the sun is up, thou shalt rise early, and set upon the city: and, behold, when he and the people that is with him come out against thee, then mayest thou do to them as thou shalt find occasion.
| And it shall be, | וְהָיָ֤ה | wĕhāyâ | veh-ha-YA |
| morning, the in that | בַבֹּ֙קֶר֙ | babbōqer | va-BOH-KER |
| sun the as soon as | כִּזְרֹ֣חַ | kizrōaḥ | keez-ROH-ak |
| is up, | הַשֶּׁ֔מֶשׁ | haššemeš | ha-SHEH-mesh |
| early, rise shalt thou | תַּשְׁכִּ֖ים | taškîm | tahsh-KEEM |
| and set | וּפָֽשַׁטְתָּ֣ | ûpāšaṭtā | oo-fa-shaht-TA |
| upon | עַל | ʿal | al |
| the city: | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
| behold, and, | וְהִנֵּה | wĕhinnē | veh-hee-NAY |
| when he | ה֞וּא | hûʾ | hoo |
| and the people | וְהָעָ֤ם | wĕhāʿām | veh-ha-AM |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| is with | אִתּוֹ֙ | ʾittô | ee-TOH |
| him come out | יֹֽצְאִ֣ים | yōṣĕʾîm | yoh-tseh-EEM |
| against | אֵלֶ֔יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| thee, then mayest thou do | וְעָשִׂ֣יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| as them to | לּ֔וֹ | lô | loh |
| thou | כַּֽאֲשֶׁ֖ר | kaʾăšer | ka-uh-SHER |
| shalt find occasion. | תִּמְצָ֥א | timṣāʾ | teem-TSA |
| יָדֶֽךָ׃ | yādekā | ya-DEH-ha |
Tags காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி பட்டணத்தின் மேல் விழுந்து அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான்
Judges 9:33 in Tamil Concordance Judges 9:33 in Tamil Interlinear Judges 9:33 in Tamil Image