Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 9:35 in Tamil

Home Bible Judges Judges 9 Judges 9:35

நியாயாதிபதிகள் 9:35
ஏபேதின் குமாரன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான்; அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழும்பிவந்தான்.

Tamil Indian Revised Version
ஏபேதின் மகன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் நுழைவுவாயிலில் நின்றான்; அப்பொழுது ஒளிந்திருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற மக்களோடு எழும்பி வந்தான்.

Tamil Easy Reading Version
ஏபேதின் மகனாகிய காகால் வெளியே சென்று சீகேம் நகரத்திற்கு நுழையும் வாயிலின் அருகே நின்றுகொண்டிருந்தான். காகால் அங்கு நின்றுகொண்டிருந்தபோது அபிமெலேக்கும் அவனது வீரர்களும் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்தனர்.

Thiru Viviliam
எபேதின் மகன் ககால் வெளியே சென்று நகரின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தான். அபிமெலக்கும் அவனுடன் இருந்த மக்களும் பதுங்கியிருந்த இடத்திலிருந்து எழுந்தனர்.

Judges 9:34Judges 9Judges 9:36

King James Version (KJV)
And Gaal the son of Ebed went out, and stood in the entering of the gate of the city: and Abimelech rose up, and the people that were with him, from lying in wait.

American Standard Version (ASV)
And Gaal the son of Ebed went out, and stood in the entrance of the gate of the city: and Abimelech rose up, and the people that were with him, from the ambushment.

Bible in Basic English (BBE)
And Gaal, the son of Ebed, went out, and took his place at the doorway into the town; then Abimelech and his people got up from the place where they had been waiting.

Darby English Bible (DBY)
And Ga’al the son of Ebed went out and stood in the entrance of the gate of the city; and Abim’elech and the men that were with him rose from the ambush.

Webster’s Bible (WBT)
And Gaal the son of Ebed went out, and stood in the entrance of the gate of the city: and Abimelech rose, and the people that were with him, from lying in wait.

World English Bible (WEB)
Gaal the son of Ebed went out, and stood in the entrance of the gate of the city: and Abimelech rose up, and the people who were with him, from the ambush.

Young’s Literal Translation (YLT)
and Gaal son of Ebed goeth out, and standeth at the opening of the gate of the city, and Abimelech riseth — also the people who `are’ with him — from the ambush,

நியாயாதிபதிகள் Judges 9:35
ஏபேதின் குமாரன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான்; அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழும்பிவந்தான்.
And Gaal the son of Ebed went out, and stood in the entering of the gate of the city: and Abimelech rose up, and the people that were with him, from lying in wait.

And
Gaal
וַיֵּצֵא֙wayyēṣēʾva-yay-TSAY
the
son
גַּ֣עַלgaʿalɡA-al
of
Ebed
בֶּןbenben
went
out,
עֶ֔בֶדʿebedEH-ved
stood
and
וַיַּֽעֲמֹ֕דwayyaʿămōdva-ya-uh-MODE
in
the
entering
פֶּ֖תַחpetaḥPEH-tahk
of
the
gate
שַׁ֣עַרšaʿarSHA-ar
city:
the
of
הָעִ֑ירhāʿîrha-EER
and
Abimelech
וַיָּ֧קָםwayyāqomva-YA-kome
rose
up,
אֲבִימֶ֛לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
and
the
people
וְהָעָ֥םwĕhāʿāmveh-ha-AM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
were
with
אִתּ֖וֹʾittôEE-toh
him,
from
מִןminmeen
lying
in
wait.
הַמַּאְרָֽב׃hammaʾrābha-ma-RAHV


Tags ஏபேதின் குமாரன் காகால் புறப்பட்டு பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான் அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழும்பிவந்தான்
Judges 9:35 in Tamil Concordance Judges 9:35 in Tamil Interlinear Judges 9:35 in Tamil Image