நியாயாதிபதிகள் 9:37
காகாலோ திரும்பவும்: இதோ, ஜனங்கள் தேசத்தின் மேட்டிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாய் வருகிறது என்றான்.
Tamil Indian Revised Version
காகாலோ திரும்பவும்: இதோ, மக்கள் தேசத்தின் மத்தியிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாக வருகிறது என்றான்.
Tamil Easy Reading Version
காகால் மீண்டும், “பார், சில ஜனங்கள் தேசத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து இறங்கி வருகின்றனர். அங்கே பார், மந்திரவாதியின் மரமருகே யாரோ ஒருவனின் தலையை நான் காணமுடிந்தது” என்றான்.
Thiru Viviliam
ககால் மீண்டும் இவ்வாறு கூறினான்; “இதோ! மக்கள் நாட்டின் மிக உயர்ந்த பகுதியிலிருந்து வருகின்றார்கள். ஒரு பிரிவு, குறி சொல்வோர் கருவாலி மரப்பாதையிலிருந்து வருகின்றது”.
King James Version (KJV)
And Gaal spake again, and said, See there come people down by the middle of the land, and another company come along by the plain of Meonenim.
American Standard Version (ASV)
And Gaal spake again and said, See, there come people down by the middle of the land, and one company cometh by the way of the oak of Meonenim.
Bible in Basic English (BBE)
And Gaal said again, See! people are coming down from the middle of the land, and one band is coming by way of the oak-tree of the Seers.
Darby English Bible (DBY)
Ga’al spoke again and said, “Look, men are coming down from the center of the land, and one company is coming from the direction of the Diviners’ Oak.”
Webster’s Bible (WBT)
And Gaal spoke again, and said, See, there come people down by the middle of the land, and another company come along by the plain of Meonenim.
World English Bible (WEB)
Gaal spoke again and said, Behold, there come people down by the middle of the land, and one company comes by the way of the oak of Meonenim.
Young’s Literal Translation (YLT)
And Gaal addeth yet to speak, and saith, `Lo, people are coming down from the high part of the land, and another detachment is coming by the way of the oak of Meonenim.’
நியாயாதிபதிகள் Judges 9:37
காகாலோ திரும்பவும்: இதோ, ஜனங்கள் தேசத்தின் மேட்டிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாய் வருகிறது என்றான்.
And Gaal spake again, and said, See there come people down by the middle of the land, and another company come along by the plain of Meonenim.
| And Gaal | וַיֹּ֨סֶף | wayyōsep | va-YOH-sef |
| spake | ע֣וֹד | ʿôd | ode |
| again | גַּעַל֮ | gaʿal | ɡa-AL |
| and said, | לְדַבֵּר֒ | lĕdabbēr | leh-da-BARE |
| See | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| there come | הִנֵּה | hinnē | hee-NAY |
| people | עָם֙ | ʿām | am |
| down by | יֽוֹרְדִ֔ים | yôrĕdîm | yoh-reh-DEEM |
| middle the | מֵעִ֖ם | mēʿim | may-EEM |
| of the land, | טַבּ֣וּר | ṭabbûr | TA-boor |
| and another | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| company | וְרֹאשׁ | wĕrōš | veh-ROHSH |
| come | אֶחָ֣ד | ʾeḥād | eh-HAHD |
| along by the plain | בָּ֔א | bāʾ | ba |
| of | מִדֶּ֖רֶךְ | midderek | mee-DEH-rek |
| Meonenim. | אֵל֥וֹן | ʾēlôn | ay-LONE |
| מְעֽוֹנְנִֽים׃ | mĕʿônĕnîm | meh-OH-neh-NEEM |
Tags காகாலோ திரும்பவும் இதோ ஜனங்கள் தேசத்தின் மேட்டிலிருந்து இறங்கிவந்து ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாய் வருகிறது என்றான்
Judges 9:37 in Tamil Concordance Judges 9:37 in Tamil Interlinear Judges 9:37 in Tamil Image