Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 9:38 in Tamil

Home Bible Judges Judges 9 Judges 9:38

நியாயாதிபதிகள் 9:38
அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்தஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்.

Tamil Indian Revised Version
அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் பணிந்துகொள்வதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன்னுடைய வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த மக்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடு யுத்தம்செய் என்றான்.

Tamil Easy Reading Version
சேபூல் காகாலை நோக்கி, “நீ ஏன் வாய் மூடி இருக்கிறாய்? ‘அபிமெலேக்கு யார்? ஏன் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?’ என்றாய். நீ அவர்களைக் கிண்டல் செய்தாய். இப்போது அவர்களை எதிர்த்துப் போரிடு” என்றான்.

Thiru Viviliam
செபூல் அவனிடம், “அபிமெலக்கு என்பவன் யார்? நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும் என்று கூறிய உன்வாய் எங்கே? இம்மக்களையன்றோ நீ இழித்துரைத்தாய்? இப்பொழுது புறப்பட்டுச் சென்று அவனோடு போரிடு என்றான்.

Judges 9:37Judges 9Judges 9:39

King James Version (KJV)
Then said Zebul unto him, Where is now thy mouth, wherewith thou saidst, Who is Abimelech, that we should serve him? is not this the people that thou hast despised? go out, I pray now, and fight with them.

American Standard Version (ASV)
Then said Zebul unto him, Where is now thy mouth, that thou saidst, Who is Abimelech, that we should serve him? is not this the people that thou hast despised? go out now, I pray, and fight with them.

Bible in Basic English (BBE)
Then Zebul said to him, Now where is your loud talk when you said, Who is Abimelech that we are to be his servants? Is this not the people whom you were rating so low? Go out now, and make war on them.

Darby English Bible (DBY)
Then Zebul said to him, “Where is your mouth now, you who said, ‘Who is Abim’elech, that we should serve him?’ Are not these the men whom you despised? Go out now and fight with them.”

Webster’s Bible (WBT)
Then said Zebul to him, Where is now thy mouth, with which thou saidst, Who is Abimelech, that we should serve him? are not these the people that thou hast despised? go out, I pray now, and fight with them.

World English Bible (WEB)
Then said Zebul to him, Where is now your mouth, that you said, Who is Abimelech, that we should serve him? is not this the people that you have despised? go out now, I pray, and fight with them.

Young’s Literal Translation (YLT)
And Zebul saith unto him, `Where `is’ now thy mouth, in that thou sayest, Who `is’ Abimelech that we serve him? is not this the people against which thou hast kicked? go out, I pray thee now, and fight against it.’

நியாயாதிபதிகள் Judges 9:38
அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்தஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்.
Then said Zebul unto him, Where is now thy mouth, wherewith thou saidst, Who is Abimelech, that we should serve him? is not this the people that thou hast despised? go out, I pray now, and fight with them.

Then
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Zebul
אֵלָ֜יוʾēlāyway-LAV
unto
זְבֻ֗לzĕbulzeh-VOOL
Where
him,
אַיֵּ֨הʾayyēah-YAY
is
now
אֵפ֥וֹאʾēpôʾay-FOH
thy
mouth,
פִ֙יךָ֙pîkāFEE-HA
wherewith
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
saidst,
תֹּאמַ֔רtōʾmartoh-MAHR
Who
מִ֥יmee
is
Abimelech,
אֲבִימֶ֖לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
that
כִּ֣יkee
we
should
serve
נַֽעַבְדֶ֑נּוּnaʿabdennûna-av-DEH-noo
not
is
him?
הֲלֹ֨אhălōʾhuh-LOH
this
זֶ֤הzezeh
the
people
הָעָם֙hāʿāmha-AM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
thou
hast
despised?
מָאַ֣סְתָּהmāʾastâma-AS-ta
out,
go
בּ֔וֹboh
I
pray
now,
צֵאṣēʾtsay

נָ֥אnāʾna
and
fight
עַתָּ֖הʿattâah-TA
with
them.
וְהִלָּ֥חֶםwĕhillāḥemveh-hee-LA-hem
בּֽוֹ׃boh


Tags அதற்குச் சேபூல் அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே நீ நிந்தித்தஜனங்கள் அவர்கள் அல்லவா இப்பொழுது நீ புறப்பட்டு அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்
Judges 9:38 in Tamil Concordance Judges 9:38 in Tamil Interlinear Judges 9:38 in Tamil Image