Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 9:40 in Tamil

Home Bible Judges Judges 9 Judges 9:40

நியாயாதிபதிகள் 9:40
அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்.

Tamil Indian Revised Version
அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்வரை அநேகர் வெட்டப்பட்டு விழுந்தார்கள்.

Tamil Easy Reading Version
அபிமெலேக்கும் அவனது ஆட்களும் காகாலையும் அவனது ஆட்களையும் துரத்தினர். காகாலின் ஆட்கள் சீகேம் நகரத்தில் வாயிலை நோக்கி ஓடினார்கள். காகாலின் வீரர்களில் பலர் அவர்கள் வாசலுக்குள் நுழைவதற்கு முன்னரே கொல்லப்பட்டனர்.

Thiru Viviliam
அபிமெலக்கு அவனைத் துரத்த, அவனிடமிருந்து தப்பி ஓடினான். நுழைவாயில் வரை பலர் காயமுற்று விழுந்தனர்.

Judges 9:39Judges 9Judges 9:41

King James Version (KJV)
And Abimelech chased him, and he fled before him, and many were overthrown and wounded, even unto the entering of the gate.

American Standard Version (ASV)
And Abimelech chased him, and he fled before him, and there fell many wounded, even unto the entrance of the gate.

Bible in Basic English (BBE)
And Abimelech went after him and he went in flight before him; and a great number were falling by the sword all the way up to the town.

Darby English Bible (DBY)
And Abim’elech chased him, and he fled before him; and many fell wounded, up to the entrance of the gate.

Webster’s Bible (WBT)
And Abimelech chased him, and he fled before him, and many were overthrown and wounded, even to the entrance of the gate.

World English Bible (WEB)
Abimelech chased him, and he fled before him, and there fell many wounded, even to the entrance of the gate.

Young’s Literal Translation (YLT)
and Abimelech pursueth him, and he fleeth from his presence, and many fall wounded — unto the opening of the gate.

நியாயாதிபதிகள் Judges 9:40
அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்.
And Abimelech chased him, and he fled before him, and many were overthrown and wounded, even unto the entering of the gate.

And
Abimelech
וַיִּרְדְּפֵ֣הוּwayyirdĕpēhûva-yeer-deh-FAY-hoo
chased
אֲבִימֶ֔לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
fled
he
and
him,
וַיָּ֖נָסwayyānosva-YA-nose
before
מִפָּנָ֑יוmippānāywmee-pa-NAV
him,
and
many
וַֽיִּפְּל֛וּwayyippĕlûva-yee-peh-LOO
overthrown
were
חֲלָלִ֥יםḥălālîmhuh-la-LEEM
and
wounded,
רַבִּ֖יםrabbîmra-BEEM
even
unto
עַדʿadad
entering
the
פֶּ֥תַחpetaḥPEH-tahk
of
the
gate.
הַשָּֽׁעַר׃haššāʿarha-SHA-ar


Tags அபிமெலேக்கு அவனைத் துரத்த அவன் அவனுக்கு முன்பாக ஓடினான் பட்டணவாசல்மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்
Judges 9:40 in Tamil Concordance Judges 9:40 in Tamil Interlinear Judges 9:40 in Tamil Image