நியாயாதிபதிகள் 9:44
அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.
Tamil Indian Revised Version
அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் நுழைவுவாயிலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற அனைவரையும் தாக்கி, அவர்களைக் கொன்றார்கள்.
Tamil Easy Reading Version
அபிமெலேக்கும் அவனது குழுவினரும் சீகேமின் வாசலுக்கு அருகில் இருந்த ஓர் இடத்திற்கு ஓடினார்கள். மற்ற இரண்டு குழுவினரும் வயல்களிலிருந்த ஜனங்களிடம் ஓடி அவர்களைக் கொன்றார்கள்.
Thiru Viviliam
அபிமெலக்கும் அவனோடு இருந்த பிரிவும் விரைந்து சென்று நகரின் நுழைவாயிலில் நின்று கொண்டனர். மற்ற இரண்டு பிரிவுகள் விளைநிலங்களில் இருந்த அனைவர் மீதும் பாய்ந்து அவர்களைக் கொன்றன.
King James Version (KJV)
And Abimelech, and the company that was with him, rushed forward, and stood in the entering of the gate of the city: and the two other companies ran upon all the people that were in the fields, and slew them.
American Standard Version (ASV)
And Abimelech, and the companies that were with him, rushed forward, and stood in the entrance of the gate of the city: and the two companies rushed upon all that were in the field, and smote them.
Bible in Basic English (BBE)
And Abimelech with his band made a rush, and took up their position at the doorway into the town; and the other two bands made a rush on all those who were in the fields, and overcame them.
Darby English Bible (DBY)
Abim’elech and the company that was with him rushed forward and stood at the entrance of the gate of the city, while the two companies rushed upon all who were in the fields and slew them.
Webster’s Bible (WBT)
And Abimelech, and the company that was with him, rushed forward, and stood in the entrance of the gate of the city: and the two other companies ran upon all the people that were in the fields, and slew them.
World English Bible (WEB)
Abimelech, and the companies that were with him, rushed forward, and stood in the entrance of the gate of the city: and the two companies rushed on all who were in the field, and struck them.
Young’s Literal Translation (YLT)
And Abimelech and the detachments who `are’ with him have pushed on, and stand at the opening of the gate of the city, and the two detachments have pushed against all who are in the field, and smite them,
நியாயாதிபதிகள் Judges 9:44
அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.
And Abimelech, and the company that was with him, rushed forward, and stood in the entering of the gate of the city: and the two other companies ran upon all the people that were in the fields, and slew them.
| And Abimelech, | וַֽאֲבִימֶ֗לֶךְ | waʾăbîmelek | va-uh-vee-MEH-lek |
| and the company | וְהָֽרָאשִׁים֙ | wĕhārāʾšîm | veh-ha-ra-SHEEM |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| was with | עִמּ֔וֹ | ʿimmô | EE-moh |
| forward, rushed him, | פָּֽשְׁט֕וּ | pāšĕṭû | pa-sheh-TOO |
| and stood | וַיַּ֣עַמְד֔וּ | wayyaʿamdû | va-YA-am-DOO |
| entering the in | פֶּ֖תַח | petaḥ | PEH-tahk |
| of the gate | שַׁ֣עַר | šaʿar | SHA-ar |
| city: the of | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
| and the two | וּשְׁנֵ֣י | ûšĕnê | oo-sheh-NAY |
| companies other | הָֽרָאשִׁ֗ים | hārāʾšîm | ha-ra-SHEEM |
| ran upon | פָּֽשְׁט֛וּ | pāšĕṭû | pa-sheh-TOO |
| עַֽל | ʿal | al | |
| all | כָּל | kāl | kahl |
| that people the | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| were in the fields, | בַּשָּׂדֶ֖ה | baśśāde | ba-sa-DEH |
| and slew | וַיַּכּֽוּם׃ | wayyakkûm | va-ya-koom |
Tags அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள் மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து அவர்களை வெட்டினார்கள்
Judges 9:44 in Tamil Concordance Judges 9:44 in Tamil Interlinear Judges 9:44 in Tamil Image