நியாயாதிபதிகள் 9:5
அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின் மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான்.
Tamil Indian Revised Version
அவன் ஒப்ராவிலிருக்கிற தன்னுடைய தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் மகன்களான தன்னுடைய சகோதரர்கள் எழுபது பேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய மகனான யோதாம் ஒளிந்திருந்தபடியால் அவன் தப்பினான்.
Tamil Easy Reading Version
பிமெலேக்கு ஓப்ராவிலுள்ள தன் தந்தையின் வீட்டிற்குச் சென்று தன் சகோதரர்களைக் கொன்றான். யெருபாகாலின் (கிதியோன்) 70 மகன்களையும் அபிமெலேக்கு கொன்றான். ஒரே சமயத்தில் அவர்களையெல்லாம் கொன்றான். ஆனால் யெருபாகாலின் கடைசி மகன் அபிமெலேக்கிடமிருந்து மறைந்திருந்து தப்பிவிட்டான். அவன் பெயர் யோதாம்.
Thiru Viviliam
ஒபிராவிலிருந்த தன்தந்தை வீட்டுக்கு வந்து எருபாகாலின் மக்களும் தன் சகோதரர்களுமாகிய எழுபது பேரை ஒரே கல் மீது வைத்துக் கொன்றான். எருபாகாலின் கடைசி மகன் யோத்தாம் மட்டும் ஒளிந்து கொண்டதால் தப்பித்துக்கொண்டான்.
King James Version (KJV)
And he went unto his father’s house at Ophrah, and slew his brethren the sons of Jerubbaal, being threescore and ten persons, upon one stone: notwithstanding yet Jotham the youngest son of Jerubbaal was left; for he hid himself.
American Standard Version (ASV)
And he went unto his father’s house at Ophrah, and slew his brethren the sons of Jerubbaal, being threescore and ten persons, upon one stone: but Jotham the youngest son of Jerubbaal was left; for he hid himself.
Bible in Basic English (BBE)
Then he went to his father’s house at Ophrah, and put his brothers, the seventy sons of Jerubbaal, to death on the same stone; however, Jotham, the youngest, kept himself safe by going away to a secret place.
Darby English Bible (DBY)
And he went to his father’s house at Ophrah, and slew his brothers the sons of Jerubba’al, seventy men, upon one stone; but Jotham the youngest son of Jerubba’al was left, for he hid himself.
Webster’s Bible (WBT)
And he went to his father’s house at Ophrah, and slew his brethren the sons of Jerubbaal, being seventy persons, upon one stone; notwithstanding, yet Jotham the youngest son of Jerubbaal was left; for he hid himself.
World English Bible (WEB)
He went to his father’s house at Ophrah, and killed his brothers the sons of Jerubbaal, being seventy persons, on one stone: but Jotham the youngest son of Jerubbaal was left; for he hid himself.
Young’s Literal Translation (YLT)
and he goeth into the house of his father at Ophrah, and slayeth his brethren, sons of Jerubbaal, seventy men, on one stone; and Jotham, youngest son of Jerubbaal, is left, for he was hidden.
நியாயாதிபதிகள் Judges 9:5
அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின் மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான்.
And he went unto his father's house at Ophrah, and slew his brethren the sons of Jerubbaal, being threescore and ten persons, upon one stone: notwithstanding yet Jotham the youngest son of Jerubbaal was left; for he hid himself.
| And he went | וַיָּבֹ֤א | wayyābōʾ | va-ya-VOH |
| father's his unto | בֵית | bêt | vate |
| house | אָבִיו֙ | ʾābîw | ah-veeoo |
| at Ophrah, | עָפְרָ֔תָה | ʿoprātâ | ofe-RA-ta |
| slew and | וַֽיַּהֲרֹ֞ג | wayyahărōg | va-ya-huh-ROɡE |
| אֶת | ʾet | et | |
| his brethren | אֶחָ֧יו | ʾeḥāyw | eh-HAV |
| sons the | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| of Jerubbaal, | יְרֻבַּ֛עַל | yĕrubbaʿal | yeh-roo-BA-al |
| ten and threescore being | שִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM |
| persons, | אִ֖ישׁ | ʾîš | eesh |
| upon | עַל | ʿal | al |
| one | אֶ֣בֶן | ʾeben | EH-ven |
| stone: | אֶחָ֑ת | ʾeḥāt | eh-HAHT |
| notwithstanding yet Jotham | וַיִּוָּתֵ֞ר | wayyiwwātēr | va-yee-wa-TARE |
| youngest the | יוֹתָ֧ם | yôtām | yoh-TAHM |
| son | בֶּן | ben | ben |
| of Jerubbaal | יְרֻבַּ֛עַל | yĕrubbaʿal | yeh-roo-BA-al |
| left; was | הַקָּטֹ֖ן | haqqāṭōn | ha-ka-TONE |
| for | כִּ֥י | kî | kee |
| he hid himself. | נֶחְבָּֽא׃ | neḥbāʾ | nek-BA |
Tags அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப் போய் யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின் மேல் கொலைசெய்தான் ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான்
Judges 9:5 in Tamil Concordance Judges 9:5 in Tamil Interlinear Judges 9:5 in Tamil Image