Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 9:54 in Tamil

Home Bible Judges Judges 9 Judges 9:54

நியாயாதிபதிகள் 9:54
உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான்.

Tamil Indian Revised Version
உடனே அவன் தன்னுடைய ஆயுதம் ஏந்திய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு பெண் என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடி, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடு சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை, பட்டயம் மறுபக்கம் துளையிட்டு வெளியேறுமாறு குத்தினான், அவன் இறந்துபோனான்.

Tamil Easy Reading Version
உடனே அபிமெலேக்கு ஆயுதங்களைத் தாங்கி நின்ற தன் பணியாளை நோக்கி, “உன் வாளை எடுத்து என்னைக் கொன்றுவிடு. ‘ஒரு பெண் அபிமெலேக்கை கொன்றாள்’ என்று ஜனங்கள் கூறாதபடிக்கு நீ என்னைக் கொல்ல வேண்டுமென விரும்புகிறேன்” என்றான். எனவே பணியாள் அவனது வாளால் அபிமெலேக்கை வெட்ட, அவன் மரித்தான்.

Thiru Viviliam
உடனே அவன் அவனுடைய படைக்கலம் தாங்கியிருந்த பணியாளனை அழைத்து அவனிடம், “உன் வாளை உருவு; ஒரு பெண் அவனைக் கொன்றாள்! என்று என்னைப் பற்றிச் சொல்லாதபடி என்னைக் கொன்றுவிடு” என்றான். அந்தப் பணியாளன் அவனை ஊடுருவக் குத்தவே அவனும் மடிந்தான்.

Judges 9:53Judges 9Judges 9:55

King James Version (KJV)
Then he called hastily unto the young man his armourbearer, and said unto him, Draw thy sword, and slay me, that men say not of me, A women slew him. And his young man thrust him through, and he died.

American Standard Version (ASV)
Then he called hastily unto the young man his armorbearer, and said unto him, Draw thy sword, and kill me, that men say not of me, A woman slew him. And his young man thrust him through, and he died.

Bible in Basic English (BBE)
Then quickly crying out to his body-servant, he said to him, Take out your sword and put an end to me straight away, so that men may not say of me, His death was the work of a woman. So the young man put his sword through him, causing his death.

Darby English Bible (DBY)
Then he called hastily to the young man his armor-bearer, and said to him, “Draw your sword and kill me, lest men say of me, ‘A woman killed him.'” And his young man thrust him through, and he died.

Webster’s Bible (WBT)
Then he called hastily to the young man his armor-bearer, and said to him, Draw thy sword, and slay me, that men say not of me, A woman slew him. And his young man thrust him through, and he died.

World English Bible (WEB)
Then he called hastily to the young man his armor bearer, and said to him, Draw your sword, and kill me, that men not say of me, A woman killed him. His young man thrust him through, and he died.

Young’s Literal Translation (YLT)
and he calleth hastily unto the young man bearing his weapons, and saith to him, `Draw thy sword, and thou hast put me to death, lest they say of me — A woman slew him;’ and his young man pierced him through, and he dieth.

நியாயாதிபதிகள் Judges 9:54
உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான்.
Then he called hastily unto the young man his armourbearer, and said unto him, Draw thy sword, and slay me, that men say not of me, A women slew him. And his young man thrust him through, and he died.

Then
he
called
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
hastily
מְהֵרָ֜הmĕhērâmeh-hay-RA
unto
אֶלʾelel
man
young
the
הַנַּ֣עַר׀hannaʿarha-NA-ar
his
armourbearer,
נֹשֵׂ֣אnōśēʾnoh-SAY

כֵלָ֗יוkēlāywhay-LAV
and
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
him,
Draw
לוֹ֙loh
sword,
thy
שְׁלֹ֤ףšĕlōpsheh-LOFE
and
slay
חַרְבְּךָ֙ḥarbĕkāhahr-beh-HA
that
me,
וּמ֣וֹתְתֵ֔נִיûmôtĕtēnîoo-MOH-teh-TAY-nee
men
say
פֶּןpenpen
woman
A
me,
of
not
יֹ֥אמְרוּyōʾmĕrûYOH-meh-roo
slew
לִ֖יlee
man
young
his
And
him.
אִשָּׁ֣הʾiššâee-SHA
thrust
him
through,
הֲרָגָ֑תְהוּhărāgātĕhûhuh-ra-ɡA-teh-hoo
and
he
died.
וַיִּדְקְרֵ֥הוּwayyidqĕrēhûva-yeed-keh-RAY-hoo
נַֽעֲר֖וֹnaʿărôna-uh-ROH
וַיָּמֹֽת׃wayyāmōtva-ya-MOTE


Tags உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச் சொல்லாதபடிக்கு நீ உன் பட்டயத்தை உருவி என்னைக் கொன்று போடு என்று அவனோடே சொன்னான் அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான் அவன் செத்துப்போனான்
Judges 9:54 in Tamil Concordance Judges 9:54 in Tamil Interlinear Judges 9:54 in Tamil Image