Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 1:17 in Tamil

Home Bible Leviticus Leviticus 1 Leviticus 1:17

லேவியராகமம் 1:17
பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

Tamil Indian Revised Version
பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலி.

Tamil Easy Reading Version
ஆசாரியன் அதன் சிறகுகளை இரண்டாகப் பிளந்துவிடாமல் கவனமுடன் கிழிக்க வேண்டும். பிறகு அப்பறவையைப் பலிபீடத்தில் கட்டைகளின் மேல் வைத்து எரிக்க வேண்டும். இது நெருப்பினால் செய்யப்படுகிற தகன பலி. இதன் வாசனை கர்த்தருக்கு விருப்பமானதாக இருக்கும்.”

Thiru Viviliam
அதன் இறக்கைகளைப் பிடித்து இரண்டாக்காமல் அதனைக் கிழிப்பார். அவ்வாறு கிழித்தபின் குரு அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரியூட்டுவார். இது ஆண்டவர் விரும்பும் நறுமணமிக்க நெருப்பாலான எரிபலி ஆகும்.

Leviticus 1:16Leviticus 1

King James Version (KJV)
And he shall cleave it with the wings thereof, but shall not divide it asunder: and the priest shall burn it upon the altar, upon the wood that is upon the fire: it is a burnt sacrifice, an offering made by fire, of a sweet savor unto the LORD.

American Standard Version (ASV)
and he shall rend it by the wings thereof, `but’ shall not divide it asunder; and the priest shall burn it upon the altar, upon the wood that is upon the fire: it is a burnt-offering, an offering made by fire, of a sweet savor unto Jehovah.

Bible in Basic English (BBE)
And let it be broken open at the wings, but not cut in two; and let it be burned on the altar by the priest on the wood which is on the fire; it is a burned offering; an offering made by fire for a sweet smell to the Lord.

Darby English Bible (DBY)
and he shall split it open at its wings, [but] shall not divide [it] asunder; and the priest shall burn it on the altar on the wood that is on the fire: it is a burnt-offering, an offering by fire to Jehovah of a sweet odour.

Webster’s Bible (WBT)
And he shall cleave it with its wings, but shall not divide it asunder: and the priest shall burn it upon the altar, upon the wood that is upon the fire: it is a burnt sacrifice, an offering made by fire, of a sweet savor to the LORD.

World English Bible (WEB)
He shall tear it by its wings, but shall not divide it apart. The priest shall burn it on the altar, on the wood that is on the fire. It is a burnt offering, an offering made by fire, of a sweet savor to Yahweh.

Young’s Literal Translation (YLT)
and he hath cleaved it with its wings (he doth not separate `it’), and the priest hath made it a perfume on the altar, on the wood, which `is’ on the fire; it `is’ a burnt-offering, a fire-offering of sweet fragrance to Jehovah.

லேவியராகமம் Leviticus 1:17
பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
And he shall cleave it with the wings thereof, but shall not divide it asunder: and the priest shall burn it upon the altar, upon the wood that is upon the fire: it is a burnt sacrifice, an offering made by fire, of a sweet savor unto the LORD.

And
he
shall
cleave
וְשִׁסַּ֨עwĕšissaʿveh-shee-SA
wings
the
with
it
אֹת֣וֹʾōtôoh-TOH
thereof,
but
shall
not
בִכְנָפָיו֮biknāpāywveek-na-fav
asunder:
it
divide
לֹ֣אlōʾloh
and
the
priest
יַבְדִּיל֒yabdîlyahv-DEEL
burn
shall
וְהִקְטִ֨ירwĕhiqṭîrveh-heek-TEER
it
upon
the
altar,
אֹת֤וֹʾōtôoh-TOH
upon
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
the
wood
הַמִּזְבֵּ֔חָהhammizbēḥâha-meez-BAY-ha
that
עַלʿalal
is
upon
הָֽעֵצִ֖יםhāʿēṣîmha-ay-TSEEM
the
fire:
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
it
עַלʿalal
is
a
burnt
sacrifice,
הָאֵ֑שׁhāʾēšha-AYSH
fire,
by
made
offering
an
עֹלָ֣הʿōlâoh-LA
of
a
sweet
ה֗וּאhûʾhoo
savour
אִשֵּׁ֛הʾiššēee-SHAY
unto
the
Lord.
רֵ֥יחַrêaḥRAY-ak
נִיחֹ֖חַnîḥōaḥnee-HOH-ak
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன் இது சர்வாங்க தகனபலி இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி
Leviticus 1:17 in Tamil Concordance Leviticus 1:17 in Tamil Interlinear Leviticus 1:17 in Tamil Image