Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 1:2 in Tamil

Home Bible Leviticus Leviticus 1 Leviticus 1:2

லேவியராகமம் 1:2
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.

Tamil Indian Revised Version
நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும்.

Tamil Easy Reading Version
“நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பலி செலுத்த வரும்பொழுது அப்பலி உங்கள் மந்தையில் உள்ள பசுவாகவோ, ஆடாகவோ அல்லது வெள்ளாடாகவோ இருக்கலாம்.

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்களோடு நீ பேசி அவர்களுக்குச் சொல்ல வேண்டியது; உங்களில் ஒருவர் ஆண்டவருக்கு நேர்ச்சை செலுத்த வந்தால், மாட்டு மந்தையிலிருந்தோ ஆட்டு மந்தையிலிருந்தோ கால்நடையை ஒப்புக்கொடுப்பார்.

Leviticus 1:1Leviticus 1Leviticus 1:3

King James Version (KJV)
Speak unto the children of Israel, and say unto them, If any man of you bring an offering unto the LORD, ye shall bring your offering of the cattle, even of the herd, and of the flock.

American Standard Version (ASV)
Speak unto the children of Israel, and say unto them, When any man of you offereth an oblation unto Jehovah, ye shall offer your oblation of the cattle, `even’ of the herd and of the flock.

Bible in Basic English (BBE)
Give these orders to the children of Israel: When anyone of you makes an offering to the Lord, you are to take it from the cattle, from the herd or from the flock.

Darby English Bible (DBY)
Speak unto the children of Israel and say unto them, When any man of you presenteth an offering to Jehovah, ye shall present your offering of the cattle, of the herd and of the flock.

Webster’s Bible (WBT)
Speak to the children of Israel, and say to them, If any man of you shall bring an offering to the LORD, ye shall bring your offering of the cattle, even of the herd, and of the flock.

World English Bible (WEB)
“Speak to the children of Israel, and tell them, ‘When anyone of you offers an offering to Yahweh, you shall offer your offering of the cattle, from the herd and from the flock.

Young’s Literal Translation (YLT)
`Speak unto the sons of Israel, and thou hast said unto them, Any man of you when he doth bring near an offering to Jehovah, out of the cattle — out of the herd, or out of the flock — ye do bring near your offering.

லேவியராகமம் Leviticus 1:2
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.
Speak unto the children of Israel, and say unto them, If any man of you bring an offering unto the LORD, ye shall bring your offering of the cattle, even of the herd, and of the flock.

Speak
דַּבֵּ֞רdabbērda-BARE
unto
אֶלʾelel
the
children
בְּנֵ֤יbĕnêbeh-NAY
Israel,
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
and
say
וְאָֽמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
If
them,
אָדָ֗םʾādāmah-DAHM
any
man
כִּֽיkee
of
יַקְרִ֥יבyaqrîbyahk-REEV
you
bring
מִכֶּ֛םmikkemmee-KEM
an
offering
קָרְבָּ֖ןqorbānkore-BAHN
Lord,
the
unto
לַֽיהוָ֑הlayhwâlai-VA
ye
shall
bring
מִןminmeen

הַבְּהֵמָ֗הhabbĕhēmâha-beh-hay-MA
your
offering
מִןminmeen
of
הַבָּקָר֙habbāqārha-ba-KAHR
cattle,
the
וּמִןûminoo-MEEN
even
of
הַצֹּ֔אןhaṣṣōnha-TSONE
the
herd,
תַּקְרִ֖יבוּtaqrîbûtahk-REE-voo
and
of
אֶתʾetet
the
flock.
קָרְבַּנְכֶֽם׃qorbankemkore-bahn-HEM


Tags நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால் உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால் மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும்
Leviticus 1:2 in Tamil Concordance Leviticus 1:2 in Tamil Interlinear Leviticus 1:2 in Tamil Image