லேவியராகமம் 10:14
அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
Tamil Indian Revised Version
அசைவாட்டும் மார்புப்பகுதியையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் மகன்களும் மகள்களும் சுத்தமான இடத்திலே சாப்பிடுவீர்களாக; இஸ்ரவேல் மக்களுடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
“நீங்களும் உங்கள் மகன்களும் மகள்களும் அசைவாட்டும் பலியில் உள்ள மார்புக்கண்டத்தை உண்ண வேண்டும். நீங்கள் இதனைப் பரிசுத்தமான இடத்தில் வைத்து உண்ண வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் அவற்றைத் தீட்டில்லாத இடத்தில் வைத்து உண்ண வேண்டும். ஏனென்றால் இவை சமாதானப் பலியில் இருந்து பெறப்பட்டவை. இஸ்ரவேலின் ஜனங்கள் இதனைத் தேவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளனர். அந்த ஜனங்கள் அம்மிருகத்தின் ஒரு பாகத்தை உண்பார்கள். ஆனால் அதன் மார்புக்கண்டம் உங்களுக்கு உரியது.
Thiru Viviliam
ஆரத்திப் பலியான நெஞ்சுக் கறியையும் உயர்த்திப் படைக்கும் பலியான முன்னந் தொடையையும் நீரும் உம்மோடு உம் புதல்வரும் புதல்வியரும் ஒரு தூய்மையான இடத்தில் வைத்து உண்பீர்கள். இஸ்ரயேல் மக்களின் நல்லுறவுப் பலிகளில் இவை உமக்கும் உம் புதல்வருக்கும் புதல்வியருக்கும் உரிய பங்காகும்.
King James Version (KJV)
And the wave breast and heave shoulder shall ye eat in a clean place; thou, and thy sons, and thy daughters with thee: for they be thy due, and thy sons’ due, which are given out of the sacrifices of peace offerings of the children of Israel.
American Standard Version (ASV)
And the wave-breast and the heave-thigh shall ye eat in a clean place, thou, and thy sons, and thy daughters with thee: for they are given as thy portion, and thy sons’ portion, out of the sacrifices of the peace-offerings of the children of Israel.
Bible in Basic English (BBE)
And the breast which is waved and the leg which is lifted up on high, you are to take as your food in a clean place; you and your sons and your daughters with you: for they are given to you as your right and your sons’ right, from the peace-offerings of the children of Israel.
Darby English Bible (DBY)
And the breast of the wave-offering, and the shoulder of the heave-offering shall ye eat in a clean place, thou, and thy sons, and thy daughters with thee; for [as] thy due, and thy sons’ due, are they given of the sacrifices of peace-offerings of the children of Israel.
Webster’s Bible (WBT)
And the wave-breast and heave-shoulder shall ye eat in a clean place; thou, and thy sons, and thy daughters with thee: for they are thy due, and thy sons’ due, which are given out of the sacrifices of peace-offerings of the children of Israel.
World English Bible (WEB)
The waved breast and the heaved thigh you shall eat in a clean place, you, and your sons, and your daughters with you: for they are given as your portion, and your sons’ portion, out of the sacrifices of the peace offerings of the children of Israel.
Young’s Literal Translation (YLT)
`And the breast of the wave-offering, and the leg of the heave-offering, ye do eat in a clean place, thou, and thy sons, and thy daughters with thee; for thy portion and the portion of thy sons they have been given, out of the sacrifices of peace-offerings of the sons of Israel;
லேவியராகமம் Leviticus 10:14
அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
And the wave breast and heave shoulder shall ye eat in a clean place; thou, and thy sons, and thy daughters with thee: for they be thy due, and thy sons' due, which are given out of the sacrifices of peace offerings of the children of Israel.
| And the wave | וְאֵת֩ | wĕʾēt | veh-ATE |
| breast | חֲזֵ֨ה | ḥăzē | huh-ZAY |
| heave and | הַתְּנוּפָ֜ה | hattĕnûpâ | ha-teh-noo-FA |
| shoulder | וְאֵ֣ת׀ | wĕʾēt | veh-ATE |
| shall ye eat | שׁ֣וֹק | šôq | shoke |
| clean a in | הַתְּרוּמָ֗ה | hattĕrûmâ | ha-teh-roo-MA |
| place; | תֹּֽאכְלוּ֙ | tōʾkĕlû | toh-heh-LOO |
| thou, | בְּמָק֣וֹם | bĕmāqôm | beh-ma-KOME |
| sons, thy and | טָה֔וֹר | ṭāhôr | ta-HORE |
| and thy daughters | אַתָּ֕ה | ʾattâ | ah-TA |
| with | וּבָנֶ֥יךָ | ûbānêkā | oo-va-NAY-ha |
| for thee: | וּבְנֹתֶ֖יךָ | ûbĕnōtêkā | oo-veh-noh-TAY-ha |
| they be thy due, | אִתָּ֑ךְ | ʾittāk | ee-TAHK |
| sons' thy and | כִּֽי | kî | kee |
| due, | חָקְךָ֤ | ḥoqkā | hoke-HA |
| which are given | וְחָק | wĕḥāq | veh-HAHK |
| sacrifices the of out | בָּנֶ֙יךָ֙ | bānêkā | ba-NAY-HA |
| of peace offerings | נִתְּנ֔וּ | nittĕnû | nee-teh-NOO |
| children the of | מִזִּבְחֵ֥י | mizzibḥê | mee-zeev-HAY |
| of Israel. | שַׁלְמֵ֖י | šalmê | shahl-MAY |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது
Leviticus 10:14 in Tamil Concordance Leviticus 10:14 in Tamil Interlinear Leviticus 10:14 in Tamil Image