லேவியராகமம் 10:18
அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.
Tamil Indian Revised Version
அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டியதாக இருந்ததே என்றான்.
Tamil Easy Reading Version
அந்த வெள்ளாட்டின் இரத்தமானது பரிசுத்தமான இடத்திற்குள் கொண்டுவரப்படவில்லையே. நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதனைப் பரிசுத்த இடத்தில் வைத்து உண்டிருக்க வேண்டும்!” என்றான்.
Thiru Viviliam
அதன் இரத்தம் தூயகத்திற்குள் கொண்டுபோகப்படவில்லை. ஆகையால் நீங்கள் அதை நான் கட்டளையிட்டபடி தூயகத்திலேயே உண்டிருக்க வேண்டும்!⒫
King James Version (KJV)
Behold, the blood of it was not brought in within the holy place: ye should indeed have eaten it in the holy place, as I commanded.
American Standard Version (ASV)
Behold, the blood of it was not brought into the sanctuary within: ye should certainly have eaten it in the sanctuary, as I commanded.
Bible in Basic English (BBE)
See, its blood was not taken into the holy place: certainly it was right for you to have taken it as food in the holy place, as I gave orders.
Darby English Bible (DBY)
Lo, its blood was not brought in within the sanctuary: ye should certainly have eaten it in the sanctuary, as I commanded.
Webster’s Bible (WBT)
Behold, the blood of it was not brought within the holy place: ye should indeed have eaten it in the holy place, as I commanded.
World English Bible (WEB)
Behold, its blood was not brought into the inner part of the sanctuary: you certainly should have eaten it in the sanctuary, as I commanded.”
Young’s Literal Translation (YLT)
lo, its blood hath not been brought in unto the holy place within; eating ye do eat it in the holy place, as I have commanded.’
லேவியராகமம் Leviticus 10:18
அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.
Behold, the blood of it was not brought in within the holy place: ye should indeed have eaten it in the holy place, as I commanded.
| Behold, | הֵ֚ן | hēn | hane |
| לֹֽא | lōʾ | loh | |
| the blood | הוּבָ֣א | hûbāʾ | hoo-VA |
| of it was not | אֶת | ʾet | et |
| in brought | דָּמָ֔הּ | dāmāh | da-MA |
| within | אֶל | ʾel | el |
| הַקֹּ֖דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh | |
| the holy | פְּנִ֑ימָה | pĕnîmâ | peh-NEE-ma |
| indeed should ye place: | אָכ֨וֹל | ʾākôl | ah-HOLE |
| have eaten | תֹּֽאכְל֥וּ | tōʾkĕlû | toh-heh-LOO |
| holy the in it | אֹתָ֛הּ | ʾōtāh | oh-TA |
| place, as | בַּקֹּ֖דֶשׁ | baqqōdeš | ba-KOH-desh |
| I commanded. | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| צִוֵּֽיתִי׃ | ṣiwwêtî | tsee-WAY-tee |
Tags அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்
Leviticus 10:18 in Tamil Concordance Leviticus 10:18 in Tamil Interlinear Leviticus 10:18 in Tamil Image