லேவியராகமம் 10:19
அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி சம்பவித்ததே; பாவநிவாரணபலியை இன்று நான் சாப்பிட்டேன் என்றால், அது கர்த்தரின் பார்வைக்கு ஏற்றதாக இருக்குமோ என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் ஆரோன் மோசேயிடம், “இன்றைக்கு அவர்கள் பாவப்பரிகார பலியையும், தகன பலியையும் கர்த்தருக்கு முன்னால் கொண்டு வந்தார்கள். ஆனால் எனக்கு இன்று என்ன ஏற்பட்டதென்று உங்களுக்குத் தெரியும்! பாவப்பரிகார பலிக்குரிய பாகத்தை நான் இன்று உண்டிருந்தால் கர்த்தர் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று எண்ணுகிறீரா?” என்றான்.
Thiru Viviliam
உடனே ஆரோன் மோசேயை நோக்கி, “ஆண்டவர் திருமுன் பாவம் போக்கும் பலியும் எரிபலியும் செலுத்தப்பட்ட இன்றுதானே எனக்கு இப்படி நடந்தது! எனக்கு நேரிட்ட துன்பம் உமக்குத் தெரியாதா? நான் பாவம் போக்கும் பலியை இன்று உண்டிருந்தால் அது ஆண்டவரின் பார்வைக்கு உகந்ததாய் இருக்குமோ?” என்றார்.
King James Version (KJV)
And Aaron said unto Moses, Behold, this day have they offered their sin offering and their burnt offering before the LORD; and such things have befallen me: and if I had eaten the sin offering to day, should it have been accepted in the sight of the LORD?
American Standard Version (ASV)
And Aaron spake unto Moses, Behold, this day have they offered their sin-offering and their burnt-offering before Jehovah; and there have befallen me such things as these: and if I had eaten the sin-offering to-day, would it have been well-pleasing in the sight of Jehovah?
Bible in Basic English (BBE)
And Aaron said to Moses, You have seen that today they have made their sin-offering and their burned offering before the Lord, and such things as these have come on me. If I had taken the sin-offering as food today, would it have been pleasing to the Lord?
Darby English Bible (DBY)
And Aaron said to Moses, Behold, to-day have they presented their sin-offering and their burnt-offering before Jehovah; and such things have befallen me; and had I to-day eaten the sin-offering, would it have been good in the sight of Jehovah?
Webster’s Bible (WBT)
And Aaron said to Moses, Behold, this day have they offered their sin-offering, and their burnt-offering before the LORD; and such things have befallen me: and if I had eaten the sin-offering to day, would it have been accepted in the sight of the LORD?
World English Bible (WEB)
Aaron spoke to Moses, “Behold, this day they have offered their sin offering and their burnt offering before Yahweh; and such things as these have happend to me: and if I had eaten the sin offering today, would it have been pleasing in the sight of Yahweh?”
Young’s Literal Translation (YLT)
And Aaron speaketh unto Moses, `Lo, to-day they have brought near their sin-offering and their burnt-offering before Jehovah; and `things’ like these meet me, yet I have eaten a sin-offering to-day; is it good in the eyes of Jehovah?’
லேவியராகமம் Leviticus 10:19
அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.
And Aaron said unto Moses, Behold, this day have they offered their sin offering and their burnt offering before the LORD; and such things have befallen me: and if I had eaten the sin offering to day, should it have been accepted in the sight of the LORD?
| And Aaron | וַיְדַבֵּ֨ר | waydabbēr | vai-da-BARE |
| said | אַֽהֲרֹ֜ן | ʾahărōn | ah-huh-RONE |
| unto | אֶל | ʾel | el |
| Moses, | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| Behold, | הֵ֣ן | hēn | hane |
| this day | הַ֠יּוֹם | hayyôm | HA-yome |
| have they offered | הִקְרִ֨יבוּ | hiqrîbû | heek-REE-voo |
| אֶת | ʾet | et | |
| their sin offering | חַטָּאתָ֤ם | ḥaṭṭāʾtām | ha-ta-TAHM |
| offering burnt their and | וְאֶת | wĕʾet | veh-ET |
| before | עֹֽלָתָם֙ | ʿōlātām | oh-la-TAHM |
| the Lord; | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| things such and | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| have befallen | וַתִּקְרֶ֥אנָה | wattiqreʾnâ | va-teek-REH-na |
| eaten had I if and me: | אֹתִ֖י | ʾōtî | oh-TEE |
| the sin offering | כָּאֵ֑לֶּה | kāʾēlle | ka-A-leh |
| day, to | וְאָכַ֤לְתִּי | wĕʾākaltî | veh-ah-HAHL-tee |
| should it have been accepted | חַטָּאת֙ | ḥaṭṭāt | ha-TAHT |
| sight the in | הַיּ֔וֹם | hayyôm | HA-yome |
| of the Lord? | הַיִּיטַ֖ב | hayyîṭab | ha-yee-TAHV |
| בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும் தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால் அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்
Leviticus 10:19 in Tamil Concordance Leviticus 10:19 in Tamil Interlinear Leviticus 10:19 in Tamil Image