லேவியராகமம் 12:8
ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்கு சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஏதாவது ஒன்றை சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.
Thiru Viviliam
ஆட்டுக்குட்டி கொண்டுவர வசதி இல்லாதவள், இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக் குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றை எரிபலியாகவும், மற்றதைப் பாவம்போக்கும் பலியாகவும் படைத்து, அவற்றால் குரு அவளுக்குக் கறைநீக்கம் செய்வார்; அப்போது அவள் தூய்மையாவாள்.
King James Version (KJV)
And if she be not able to bring a lamb, then she shall bring two turtles, or two young pigeons; the one for the burnt offering, and the other for a sin offering: and the priest shall make an atonement for her, and she shall be clean.
American Standard Version (ASV)
And if her means suffice not for a lamb, then she shall take two turtle-doves, or two young pigeons; the one for a burnt-offering, and the other for a sin-offering: and the priest shall make atonement for her, and she shall be clean.
Bible in Basic English (BBE)
And if she has not money enough for a lamb, then let her take two doves or two young pigeons, one for a burned offering and the other for a sin-offering, and the priest will take away her sin and she will be clean,
Darby English Bible (DBY)
And if her hand cannot find what is sufficient for a sheep, she shall bring two turtle-doves or two young pigeons; one for a burnt-offering, and the other for a sin-offering; and the priest shall make atonement for her; and she shall be clean.
Webster’s Bible (WBT)
And if she shall not be able to bring a lamb, then she shall bring two turtles, or two young pigeons; the one for the burnt-offering, and the other for a sin-offering: and the priest shall make an atonement for her, and she shall be clean.
World English Bible (WEB)
If she cannot afford a lamb, then she shall take two turtledoves, or two young pigeons; the one for a burnt offering, and the other for a sin offering: and the priest shall make atonement for her, and she shall be clean.'”
Young’s Literal Translation (YLT)
`And if her hand find not the sufficiency of a sheep, then she hath taken two turtle-doves, or two young pigeons, one for a burnt-offering, and one for a sin-offering, and the priest hath made atonement for her, and she hath been cleansed.’
லேவியராகமம் Leviticus 12:8
ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.
And if she be not able to bring a lamb, then she shall bring two turtles, or two young pigeons; the one for the burnt offering, and the other for a sin offering: and the priest shall make an atonement for her, and she shall be clean.
| And if | וְאִם | wĕʾim | veh-EEM |
| she be not | לֹ֨א | lōʾ | loh |
| bring to able | תִמְצָ֣א | timṣāʾ | teem-TSA |
| יָדָהּ֮ | yādāh | ya-DA | |
| דֵּ֣י | dê | day | |
| a lamb, | שֶׂה֒ | śeh | seh |
| bring shall she then | וְלָֽקְחָ֣ה | wĕlāqĕḥâ | veh-la-keh-HA |
| two | שְׁתֵּֽי | šĕttê | sheh-TAY |
| turtles, | תֹרִ֗ים | tōrîm | toh-REEM |
| or | א֤וֹ | ʾô | oh |
| two | שְׁנֵי֙ | šĕnēy | sheh-NAY |
| young | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| pigeons; | יוֹנָ֔ה | yônâ | yoh-NA |
| the one | אֶחָ֥ד | ʾeḥād | eh-HAHD |
| offering, burnt the for | לְעֹלָ֖ה | lĕʿōlâ | leh-oh-LA |
| and the other | וְאֶחָ֣ד | wĕʾeḥād | veh-eh-HAHD |
| offering: sin a for | לְחַטָּ֑את | lĕḥaṭṭāt | leh-ha-TAHT |
| priest the and | וְכִפֶּ֥ר | wĕkipper | veh-hee-PER |
| shall make an atonement | עָלֶ֛יהָ | ʿālêhā | ah-LAY-ha |
| for | הַכֹּהֵ֖ן | hakkōhēn | ha-koh-HANE |
| be shall she and her, clean. | וְטָהֵֽרָה׃ | wĕṭāhērâ | veh-ta-HAY-ra |
Tags ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள் அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன் அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்
Leviticus 12:8 in Tamil Concordance Leviticus 12:8 in Tamil Interlinear Leviticus 12:8 in Tamil Image