லேவியராகமம் 13:11
அது அவன் சரீரத்திலுள்ள நாள்பட்ட குஷ்டம்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்து வைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
Tamil Indian Revised Version
அது அவனுடைய உடலிலுள்ள நாள்பட்ட தொழுநோய்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்துவைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
Tamil Easy Reading Version
அது நெடுநாளாகவே அவன் தோலில் உள்ள தொழுநோயாகவே கருதப்பட வேண்டும். ஆசாரியன் உடனே அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அந்நோயாளியை மற்றவர்களிடமிருந்து கொஞ்சக்காலம் தனியே பிரித்துவைக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் அவன் ஏற்கெனவே தீட்டுள்ளவன்.
Thiru Viviliam
அது அவர் உடலில் நெடுநாளாயிருக்கும் தொழுநோய். குரு அவர் தீட்டுடையவர் என அறிவிப்பார். அவரை அடைத்து வைக்கவேண்டும். அவர் தீட்டுடையவரே.
King James Version (KJV)
It is an old leprosy in the skin of his flesh, and the priest shall pronounce him unclean, and shall not shut him up: for he is unclean.
American Standard Version (ASV)
it is an old leprosy in the skin of his flesh, and the priest shall pronounce him unclean: he shall not shut him up, for he is unclean.
Bible in Basic English (BBE)
It is an old disease in the skin of his flesh, and the priest will say that he is unclean; he will not have to be shut up, for he is clearly unclean.
Darby English Bible (DBY)
it is an old leprosy in the skin of his flesh; and the priest shall pronounce him unclean, and he shall not shut him up, for he is unclean.
Webster’s Bible (WBT)
It is an old leprosy in the skin of his flesh, and the priest shall pronounce him unclean, and shall not shut him up; for he is unclean.
World English Bible (WEB)
it is a chronic leprosy in the skin of his body, and the priest shall pronounce him unclean. He shall not isolate him, for he is unclean.
Young’s Literal Translation (YLT)
an old leprosy it `is’ in the skin of his flesh, and the priest hath pronounced him unclean; he doth not shut him up, for he `is’ unclean.
லேவியராகமம் Leviticus 13:11
அது அவன் சரீரத்திலுள்ள நாள்பட்ட குஷ்டம்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்து வைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
It is an old leprosy in the skin of his flesh, and the priest shall pronounce him unclean, and shall not shut him up: for he is unclean.
| It | צָרַ֨עַת | ṣāraʿat | tsa-RA-at |
| is an old | נוֹשֶׁ֤נֶת | nôšenet | noh-SHEH-net |
| leprosy | הִוא֙ | hiw | heev |
| in the skin | בְּע֣וֹר | bĕʿôr | beh-ORE |
| flesh, his of | בְּשָׂר֔וֹ | bĕśārô | beh-sa-ROH |
| and the priest | וְטִמְּא֖וֹ | wĕṭimmĕʾô | veh-tee-meh-OH |
| unclean, him pronounce shall | הַכֹּהֵ֑ן | hakkōhēn | ha-koh-HANE |
| and shall not | לֹ֣א | lōʾ | loh |
| shut | יַסְגִּרֶ֔נּוּ | yasgirennû | yahs-ɡee-REH-noo |
| for up: him | כִּ֥י | kî | kee |
| he | טָמֵ֖א | ṭāmēʾ | ta-MAY |
| is unclean. | הֽוּא׃ | hûʾ | hoo |
Tags அது அவன் சரீரத்திலுள்ள நாள்பட்ட குஷ்டம் அவன் தீட்டுள்ளவன் ஆதலால் ஆசாரியன் அவனை அடைத்து வைக்காமல் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்
Leviticus 13:11 in Tamil Concordance Leviticus 13:11 in Tamil Interlinear Leviticus 13:11 in Tamil Image