லேவியராகமம் 13:15
ஆகையால், இரணமாம்சத்தை ஆசாரியன் காணும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; இரணமாம்சம் தீட்டுள்ளது; அது குஷ்டம்.
Tamil Indian Revised Version
ஆகையால், புண்ணை ஆசாரியன் பார்க்கும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; புண் தீட்டுள்ளது; அது தொழுநோய்.
Tamil Easy Reading Version
ஆசாரியன் அதனைக் கண்டதும் அவனைத் தீட்டுள்ளவனாக அறிவிக்க வேண்டும் புண்நிறைந்த தோல் தீட்டுள்ளது. அது தொழுநோய்.
Thiru Viviliam
எனவே, திறந்த புண்ணைக் கண்டால் அவர் தீட்டுள்ளவர் என அறிவிப்பார். திறந்தபுண் தீட்டுடையது; அது தொழுநோய்.
King James Version (KJV)
And the priest shall see the raw flesh, and pronounce him to be unclean: for the raw flesh is unclean: it is a leprosy.
American Standard Version (ASV)
And the priest shall look on the raw flesh, and pronounce him unclean: the raw flesh is unclean: it is leprosy.
Bible in Basic English (BBE)
And when the priest sees the diseased flesh he will say that he is unclean; the diseased flesh is unclean, he is a leper.
Darby English Bible (DBY)
And the priest shall look on the raw flesh, and shall pronounce him unclean: the raw flesh is unclean, it is leprosy.
Webster’s Bible (WBT)
And the priest shall see the raw flesh, and pronounce him to be unclean: for the raw flesh is unclean: it is a leprosy.
World English Bible (WEB)
The priest shall examine the raw flesh, and pronounce him unclean: the raw flesh is unclean. It is leprosy.
Young’s Literal Translation (YLT)
and the priest hath seen the raw flesh, and hath pronounced him unclean; the raw flesh is unclean, it `is’ leprosy.
லேவியராகமம் Leviticus 13:15
ஆகையால், இரணமாம்சத்தை ஆசாரியன் காணும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; இரணமாம்சம் தீட்டுள்ளது; அது குஷ்டம்.
And the priest shall see the raw flesh, and pronounce him to be unclean: for the raw flesh is unclean: it is a leprosy.
| And the priest | וְרָאָ֧ה | wĕrāʾâ | veh-ra-AH |
| shall see | הַכֹּהֵ֛ן | hakkōhēn | ha-koh-HANE |
| אֶת | ʾet | et | |
| raw the | הַבָּשָׂ֥ר | habbāśār | ha-ba-SAHR |
| flesh, | הַחַ֖י | haḥay | ha-HAI |
| unclean: be to him pronounce and | וְטִמְּא֑וֹ | wĕṭimmĕʾô | veh-tee-meh-OH |
| for the raw | הַבָּשָׂ֥ר | habbāśār | ha-ba-SAHR |
| flesh | הַחַ֛י | haḥay | ha-HAI |
| is unclean: | טָמֵ֥א | ṭāmēʾ | ta-MAY |
| it | ה֖וּא | hûʾ | hoo |
| is a leprosy. | צָרַ֥עַת | ṣāraʿat | tsa-RA-at |
| הֽוּא׃ | hûʾ | hoo |
Tags ஆகையால் இரணமாம்சத்தை ஆசாரியன் காணும்போது அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன் இரணமாம்சம் தீட்டுள்ளது அது குஷ்டம்
Leviticus 13:15 in Tamil Concordance Leviticus 13:15 in Tamil Interlinear Leviticus 13:15 in Tamil Image