லேவியராகமம் 13:37
அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில், சொறி சொஸ்தமாயிற்று; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
Tamil Indian Revised Version
அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமுடி முளைத்ததேயாகில், சொறி குணமாகிவிட்டது; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.
Tamil Easy Reading Version
அவன் சோதிக்கும்போது சொறி நீங்கியிருந்தால், கறுமையான முடிகள் முளைத்திருந்தால் சொறி குணமாயிற்று என்று பொருள். அவன் சுத்தமானவன். ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும்.
Thiru Viviliam
சொறி குறைந்து, அந்த இடத்தில் கருப்பு உரோமம் முளைத்ததெனில் சொறி குணமாயிற்று; அவர் தீட்டற்றவராய் இருக்கிறார். அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்.⒫
King James Version (KJV)
But if the scall be in his sight at a stay, and that there is black hair grown up therein; the scall is healed, he is clean: and the priest shall pronounce him clean.
American Standard Version (ASV)
But if in his eyes the scall be at a stay, and black hair be grown up therein; the scall is healed, he is clean: and the priest shall pronounce him clean.
Bible in Basic English (BBE)
But if, in his opinion, the growth is stopped, and black hair has come up on it, the disease has gone; he is clean and the priest will say that he is clean.
Darby English Bible (DBY)
But if the scall have in his sight remained as it was, and there is black hair grown up therein, the scall is healed: he is clean; and the priest shall pronounce him clean.
Webster’s Bible (WBT)
But if the scall shall be in his sight at a stay, and there is black hair grown in it; the scall is healed, he is clean: and the priest shall pronounce him clean.
World English Bible (WEB)
But if in his eyes the itch is arrested, and black hair has grown in it; the itch is healed, he is clean. The priest shall pronounce him clean.
Young’s Literal Translation (YLT)
and if in his eyes the scall hath stayed, and black hair hath sprung up in it, the scall hath been healed — he `is’ clean — and the priest hath pronounced him clean.
லேவியராகமம் Leviticus 13:37
அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில், சொறி சொஸ்தமாயிற்று; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
But if the scall be in his sight at a stay, and that there is black hair grown up therein; the scall is healed, he is clean: and the priest shall pronounce him clean.
| But if | וְאִם | wĕʾim | veh-EEM |
| the scall | בְּעֵינָיו֩ | bĕʿênāyw | beh-ay-nav |
| be in his sight | עָמַ֨ד | ʿāmad | ah-MAHD |
| stay, a at | הַנֶּ֜תֶק | hanneteq | ha-NEH-tek |
| and that there is black | וְשֵׂעָ֨ר | wĕśēʿār | veh-say-AR |
| hair | שָׁחֹ֧ר | šāḥōr | sha-HORE |
| up grown | צָֽמַח | ṣāmaḥ | TSA-mahk |
| therein; the scall | בּ֛וֹ | bô | boh |
| is healed, | נִרְפָּ֥א | nirpāʾ | neer-PA |
| he | הַנֶּ֖תֶק | hanneteq | ha-NEH-tek |
| clean: is | טָה֣וֹר | ṭāhôr | ta-HORE |
| and the priest | ה֑וּא | hûʾ | hoo |
| shall pronounce him clean. | וְטִֽהֲר֖וֹ | wĕṭihărô | veh-tee-huh-ROH |
| הַכֹּהֵֽן׃ | hakkōhēn | ha-koh-HANE |
Tags அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில் சொறி சொஸ்தமாயிற்று அவன் சுத்தமுள்ளவன் ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்
Leviticus 13:37 in Tamil Concordance Leviticus 13:37 in Tamil Interlinear Leviticus 13:37 in Tamil Image