Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 13:49 in Tamil

Home Bible Leviticus Leviticus 13 Leviticus 13:49

லேவியராகமம் 13:49
வஸ்திரத்திலாவது, தோலிலாவது பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது பூசணம் பச்சையாகவோ சிவப்பாகவோ காணப்பட்டால் அது குஷ்டமாக இருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
அதில் பச்சை அல்லது சிவப்புப் புள்ளிகள் காணப்பட்டால் அதை ஆசாரியனுக்குக் காட்ட வேண்டும்.

Thiru Viviliam
உடையிலோ, தோலாடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோல் அல்லது தோலினால் செய்யப்பட்ட எதிலாவது, நோய் பச்சை அல்லது சிவப்பு நிறமாகக் காணப்பட்டால், அது தொழுநோய். குருவுக்கு அதைக் காட்ட வேண்டும்.

Leviticus 13:48Leviticus 13Leviticus 13:50

King James Version (KJV)
And if the plague be greenish or reddish in the garment, or in the skin, either in the warp, or in the woof, or in any thing of skin; it is a plague of leprosy, and shall be showed unto the priest:

American Standard Version (ASV)
if the plague be greenish or reddish in the garment, or in the skin, or in the warp, or in the woof, or in anything of skin; it is the plague of leprosy, and shall be showed unto the priest.

Bible in Basic English (BBE)
If there are red or green marks on the clothing, or on the leather, or in the threads of the cloth, or in anything made of skin, it is the leper’s disease: let the priest see it.

Darby English Bible (DBY)
and the sore is greenish or reddish in the garment, or in the skin, or in the warp, or in the woof, or in anything of skin, it is the sore of leprosy, and shall be shewn unto the priest.

Webster’s Bible (WBT)
And if the plague is greenish or reddish in the garment, or in the skin, either in the warp, or in the woof, or in any thing of skin: it is a plague of leprosy, and shall be shown to the priest:

World English Bible (WEB)
if the plague is greenish or reddish in the garment, or in the skin, or in the warp, or in the woof, or in anything made of skin; it is the plague of leprosy, and shall be shown to the priest.

Young’s Literal Translation (YLT)
and the plague hath been very green or very red in the garment, or in the skin, or in the warp, or in the woof, or in any vessel of skin, it `is’ a plague of leprosy, and it hath been shewn the priest.

லேவியராகமம் Leviticus 13:49
வஸ்திரத்திலாவது, தோலிலாவது பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
And if the plague be greenish or reddish in the garment, or in the skin, either in the warp, or in the woof, or in any thing of skin; it is a plague of leprosy, and shall be showed unto the priest:

And
if
the
plague
וְהָיָ֨הwĕhāyâveh-ha-YA
be
הַנֶּ֜גַעhannegaʿha-NEH-ɡa
greenish
יְרַקְרַ֣ק׀yĕraqraqyeh-rahk-RAHK
or
א֣וֹʾôoh
reddish
אֲדַמְדָּ֗םʾădamdāmuh-dahm-DAHM
garment,
the
in
בַּבֶּגֶד֩babbegedba-beh-ɡED
or
א֨וֹʾôoh
in
the
skin,
בָע֜וֹרbāʿôrva-ORE
either
אֽוֹʾôoh
in
the
warp,
בַשְּׁתִ֤יbaššĕtîva-sheh-TEE
or
אוֹʾôoh
woof,
the
in
בָעֵ֙רֶב֙bāʿērebva-A-REV
or
א֣וֹʾôoh
in
any
בְכָלbĕkālveh-HAHL
thing
כְּלִיkĕlîkeh-LEE
of
skin;
ע֔וֹרʿôrore
it
נֶ֥גַעnegaʿNEH-ɡa
plague
a
is
צָרַ֖עַתṣāraʿattsa-RA-at
of
leprosy,
ה֑וּאhûʾhoo
shewed
be
shall
and
וְהָרְאָ֖הwĕhorʾâveh-hore-AH

אֶתʾetet
unto
the
priest:
הַכֹּהֵֽן׃hakkōhēnha-koh-HANE


Tags வஸ்திரத்திலாவது தோலிலாவது பாவிலாவது ஊடையிலாவது தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும் அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்
Leviticus 13:49 in Tamil Concordance Leviticus 13:49 in Tamil Interlinear Leviticus 13:49 in Tamil Image