Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 13:52 in Tamil

Home Bible Leviticus Leviticus 13 Leviticus 13:52

லேவியராகமம் 13:52
அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டு மயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற குஷ்டம்; ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.

Tamil Indian Revised Version
அந்த பூசணம் இருக்கிற ஆட்டுரோமத்தினாலும் பஞ்சுநூலினாலும் செய்யப்பட்ட உடையையும், நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளையும், தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற தொழுநோய்; ஆகையால் நெருப்பில் சுட்டெரிக்கப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
அந்த நோய் இருக்கிற மயிராடை, நூலாடை, தோலாடை போன்றவற்றை ஆசாரியன் சுட்டெரிக்க வேண்டும். இது அரிக்கிற தொழுநோய். எனவே அதனை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.

Thiru Viviliam
அந்த நோயுள்ள ஆட்டு உரோமத்தாலோ பஞ்சு நூலாலோ ஆன உடையையும் பாவையும், ஊடுநூலையும், தோலாடையையும், தோலால் செய்யப்பட்ட எதையும் சுட்டெரிக்க வேண்டும். ஏனெனில், அது வளரும் தொழுநோய். அது நெருப்பில் சுட்டெரிக்கப்பட வேண்டும்.

Leviticus 13:51Leviticus 13Leviticus 13:53

King James Version (KJV)
He shall therefore burn that garment, whether warp or woof, in woolen or in linen, or any thing of skin, wherein the plague is: for it is a fretting leprosy; it shall be burnt in the fire.

American Standard Version (ASV)
And he shall burn the garment, whether the warp or the woof, in woollen or in linen, or anything of skin, wherein the plague is: for it is a fretting leprosy; it shall be burnt in the fire.

Bible in Basic English (BBE)
And the clothing, or the wool or linen material, or anything of leather in which is the disease, is to be burned: for the disease is biting into it; let it be burned in the fire.

Darby English Bible (DBY)
And they shall burn the garment, or the warp or the woof, of wool or of linen, or anything of skin, wherein the sore is; for it is a corroding leprosy: it shall be burned with fire.

Webster’s Bible (WBT)
He shall therefore burn that garment, whether warp or woof, in woolen or in linen, or any thing of skin, in which the plague is: for it is a fretting leprosy; it shall be burnt in the fire.

World English Bible (WEB)
He shall burn the garment, whether the warp or the woof, in wool or in linen, or anything of skin, in which the plague is: for it is a destructive mildew. It shall be burned in the fire.

Young’s Literal Translation (YLT)
`And he hath burnt the garment, or the warp, or the woof, in wool or in linen, or any vessel of skin in which the plague is; for it `is’ a fretting leprosy; with fire it is burnt.

லேவியராகமம் Leviticus 13:52
அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டு மயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற குஷ்டம்; ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.
He shall therefore burn that garment, whether warp or woof, in woolen or in linen, or any thing of skin, wherein the plague is: for it is a fretting leprosy; it shall be burnt in the fire.

He
shall
therefore
burn
וְשָׂרַ֨ףwĕśārapveh-sa-RAHF

אֶתʾetet
garment,
that
הַבֶּ֜גֶדhabbegedha-BEH-ɡed
whether
א֥וֹʾôoh

אֶֽתʾetet
warp
הַשְּׁתִ֣י׀haššĕtîha-sheh-TEE
or
א֣וֹʾôoh

אֶתʾetet
woof,
הָעֵ֗רֶבhāʿērebha-A-rev
in
woollen
בַּצֶּ֙מֶר֙baṣṣemerba-TSEH-MER
or
א֣וֹʾôoh
in
linen,
בַפִּשְׁתִּ֔יםbappištîmva-peesh-TEEM
or
א֚וֹʾôoh

אֶתʾetet
any
כָּלkālkahl
thing
כְּלִ֣יkĕlîkeh-LEE
of
skin,
הָע֔וֹרhāʿôrha-ORE
wherein
אֲשֶׁרʾăšeruh-SHER
plague
the
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
is:
ב֖וֹvoh
for
הַנָּ֑גַעhannāgaʿha-NA-ɡa
it
כִּֽיkee
fretting
a
is
צָרַ֤עַתṣāraʿattsa-RA-at
leprosy;
מַמְאֶ֙רֶת֙mamʾeretmahm-EH-RET
it
shall
be
burnt
הִ֔ואhiwheev
in
the
fire.
בָּאֵ֖שׁbāʾēšba-AYSH
תִּשָּׂרֵֽף׃tiśśārēptee-sa-RAFE


Tags அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டு மயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும் ஊடையையும் தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன் அது அரிக்கிற குஷ்டம் ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்
Leviticus 13:52 in Tamil Concordance Leviticus 13:52 in Tamil Interlinear Leviticus 13:52 in Tamil Image