Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 14:13 in Tamil

Home Bible Leviticus Leviticus 14 Leviticus 14:13

லேவியராகமம் 14:13
பாவநிவாரணபலியும் சர்வாங்க தகனபலியும் இடும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.

Tamil Indian Revised Version
பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும் செலுத்தும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.

Tamil Easy Reading Version
பிறகு ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை பாவப் பரிகார பலியையும் தகனபலியையும் கொல்லுகிற பரிசுத்த இடத்தில் கொல்ல வேண்டும். குற்ற நிவாரண பலியானது பாவப்பரிகார பலி போன்றதாகும். அது ஆசாரியனுக்குரியது. அது மிகவும் பரிசுத்தமானது.

Thiru Viviliam
பாவம் போக்கும் பலிக்கும் எரிபலிக்கும் உரியவற்றை வெட்டும் தூய இடத்தில் கிடாய்க் குட்டியையும் வெட்டுவார். இந்தக் குற்றப்பழி நீக்கும்பலி பாவம் போக்கும் பலி போன்று குருவுக்கு உரியது. ஏனெனில், அது மிகவும் தூய்மையானது.

Leviticus 14:12Leviticus 14Leviticus 14:14

King James Version (KJV)
And he shall slay the lamb in the place where he shall kill the sin offering and the burnt offering, in the holy place: for as the sin offering is the priest’s, so is the trespass offering: it is most holy:

American Standard Version (ASV)
and he shall kill the he-lamb in the place where they kill the sin-offering and the burnt-offering, in the place of the sanctuary: for as the sin-offering is the priest’s, so is the trespass-offering: it is most holy:

Bible in Basic English (BBE)
And he is to put the male lamb to death in the place where they put to death the sin-offering and the burned offering, in the holy place; for as the sin-offering is the property of the priest, so is the offering for wrongdoing: it is most holy.

Darby English Bible (DBY)
And he shall slaughter the he-lamb at the place where the sin-offering and the burnt-offering are slaughtered, in a holy place; for as the sin-offering, so the trespass-offering is the priest’s: it is most holy.

Webster’s Bible (WBT)
And he shall slay the lamb in the place where he shall kill the sin-offering and the burnt-offering, in the holy-place: for as the sin-offering is the priest’s, so is the trespass-offering: it is most holy.

World English Bible (WEB)
He shall kill the male lamb in the place where they kill the sin offering and the burnt offering, in the place of the sanctuary; for as the sin offering is the priest’s, so is the trespass offering. It is most holy.

Young’s Literal Translation (YLT)
`And he hath slaughtered the lamb in the place where he slaughtereth the sin-offering and the burnt-offering, in the holy place; for like the sin-offering the guilt-offering is to the priest; it `is’ most holy.

லேவியராகமம் Leviticus 14:13
பாவநிவாரணபலியும் சர்வாங்க தகனபலியும் இடும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது.
And he shall slay the lamb in the place where he shall kill the sin offering and the burnt offering, in the holy place: for as the sin offering is the priest's, so is the trespass offering: it is most holy:

And
he
shall
slay
וְשָׁחַ֣טwĕšāḥaṭveh-sha-HAHT

אֶתʾetet
lamb
the
הַכֶּ֗בֶשׂhakkebeśha-KEH-ves
in
the
place
בִּ֠מְקוֹםbimqômBEEM-kome
where
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
he
shall
kill
יִשְׁחַ֧טyišḥaṭyeesh-HAHT

אֶתʾetet
the
sin
offering
הַֽחַטָּ֛אתhaḥaṭṭātha-ha-TAHT
offering,
burnt
the
and
וְאֶתwĕʾetveh-ET
in
the
holy
הָֽעֹלָ֖הhāʿōlâha-oh-LA
place:
בִּמְק֣וֹםbimqômbeem-KOME
for
הַקֹּ֑דֶשׁhaqqōdešha-KOH-desh
as
the
sin
offering
כִּ֡יkee
priest's,
the
is
כַּֽ֠חַטָּאתkaḥaṭṭātKA-ha-taht
offering:
trespass
the
is
so
הָֽאָשָׁ֥םhāʾāšāmha-ah-SHAHM
it
הוּא֙hûʾhoo
is
most
לַכֹּהֵ֔ןlakkōhēnla-koh-HANE
holy:
קֹ֥דֶשׁqōdešKOH-desh
קָֽדָשִׁ֖יםqādāšîmka-da-SHEEM
הֽוּא׃hûʾhoo


Tags பாவநிவாரணபலியும் சர்வாங்க தகனபலியும் இடும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன் குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது அது மகா பரிசுத்தமானது
Leviticus 14:13 in Tamil Concordance Leviticus 14:13 in Tamil Interlinear Leviticus 14:13 in Tamil Image