லேவியராகமம் 14:23
தான் சுத்திகரிக்கும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்துக்குக் கொண்டுவருவானாக.
Tamil Indian Revised Version
தான் சுத்திகரிக்கப்படும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவருவானாக.
Tamil Easy Reading Version
“எட்டாவது நாளில் மேற்கண்ட எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு அவன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஆசாரியனிடம் வர வேண்டும். அவை கர்த்தருக்கு முன்பு அளிக்கப்பட வேண்டும். அதனால் அவன் சுத்தமாவான்.
Thiru Viviliam
அவற்றை அவர் எட்டாம் நாளில் சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் தம் தீட்டை அகற்றிக்கொள்வதற்காகக் கொண்டுவர வேண்டும்.
King James Version (KJV)
And he shall bring them on the eighth day for his cleansing unto the priest, unto the door of the tabernacle of the congregation, before the LORD.
American Standard Version (ASV)
And on the eighth day he shall bring them for his cleansing unto the priest, unto the door of the tent of meeting, before Jehovah:
Bible in Basic English (BBE)
And on the eighth day he will take them to the priest, to the door of the Tent of meeting before the Lord, so that he may be made clean.
Darby English Bible (DBY)
And he shall bring them on the eighth day of his cleansing unto the priest, unto the entrance of the tent of meeting, before Jehovah.
Webster’s Bible (WBT)
And he shall bring them on the eighth day for his cleansing to the priest, to the door of the tabernacle of the congregation, before the LORD.
World English Bible (WEB)
“On the eighth day he shall bring them for his cleansing to the priest, to the door of the Tent of Meeting, before Yahweh.
Young’s Literal Translation (YLT)
and he hath brought them in on the eighth day for his cleansing unto the priest, unto the opening of the tent of meeting, before Jehovah.
லேவியராகமம் Leviticus 14:23
தான் சுத்திகரிக்கும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்துக்குக் கொண்டுவருவானாக.
And he shall bring them on the eighth day for his cleansing unto the priest, unto the door of the tabernacle of the congregation, before the LORD.
| And he shall bring | וְהֵבִ֨יא | wĕhēbîʾ | veh-hay-VEE |
| eighth the on them | אֹתָ֜ם | ʾōtām | oh-TAHM |
| day | בַּיּ֧וֹם | bayyôm | BA-yome |
| for his cleansing | הַשְּׁמִינִ֛י | haššĕmînî | ha-sheh-mee-NEE |
| unto | לְטָֽהֳרָת֖וֹ | lĕṭāhŏrātô | leh-ta-hoh-ra-TOH |
| priest, the | אֶל | ʾel | el |
| unto | הַכֹּהֵ֑ן | hakkōhēn | ha-koh-HANE |
| the door | אֶל | ʾel | el |
| tabernacle the of | פֶּ֥תַח | petaḥ | PEH-tahk |
| of the congregation, | אֹֽהֶל | ʾōhel | OH-hel |
| before | מוֹעֵ֖ד | môʿēd | moh-ADE |
| the Lord. | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags தான் சுத்திகரிக்கும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்துக்குக் கொண்டுவருவானாக
Leviticus 14:23 in Tamil Concordance Leviticus 14:23 in Tamil Interlinear Leviticus 14:23 in Tamil Image