லேவியராகமம் 14:37
அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக்கண்டால்,
Tamil Indian Revised Version
அந்தப் பூசணம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்ற சுவரைவிட பள்ளமாக இருக்கக்கண்டால்,
Tamil Easy Reading Version
ஆசாரியன் அந்த வீட்டிற்குள் நுழைந்து தொழுநோயுள்ள இடங்களைக் கவனித்து பார்க்க வேண்டும். அப்போது சுவரில் கொஞ்சம் பச்சையும், சிவப்புமான குழிகள் சுவற்றின் மற்ற பகுதிகளைவிடப் பள்ளமாக இருப்பதைக் கண்டால்,
Thiru Viviliam
அவர் நோய் பற்றியிருக்கும் இடத்தைப் பார்வையிடுவார். வீட்டுச் சுவர்களில் பச்சையும் சிவப்புமான கறை இருந்து, அப்பகுதி சுவர்ப்பரப்பை விடக் குழிவாயிருந்தால்,
King James Version (KJV)
And he shall look on the plague, and, behold, if the plague be in the walls of the house with hollow streaks, greenish or reddish, which in sight are lower than the wall;
American Standard Version (ASV)
and he shall look on the plague; and, behold, if the plague be in the walls of the house with hollow streaks, greenish or reddish, and the appearance thereof be lower than the wall;
Bible in Basic English (BBE)
And if he sees that the walls of the house are marked with hollows of green and red, and if it seems to go deeper than the face of the wall;
Darby English Bible (DBY)
And when he looketh on the plague, and behold, the plague is in the walls of the house, greenish or reddish hollows, and their look is deeper than the surface of the wall,
Webster’s Bible (WBT)
And he shall look on the plague, and behold, if the plague is in the walls of the house, with hollow streaks, greenish, or reddish, which in sight are lower than the wall;
World English Bible (WEB)
He shall examine the plague; and, behold, if the plague is in the walls of the house with hollow streaks, greenish or reddish, and it appears to be deeper than the wall;
Young’s Literal Translation (YLT)
and he hath seen the plague, and lo, the plague `is’ in the walls of the house, hollow strakes, very green or very red, and their appearance `is’ lower than the wall,
லேவியராகமம் Leviticus 14:37
அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக்கண்டால்,
And he shall look on the plague, and, behold, if the plague be in the walls of the house with hollow streaks, greenish or reddish, which in sight are lower than the wall;
| And he shall look on | וְרָאָ֣ה | wĕrāʾâ | veh-ra-AH |
| אֶת | ʾet | et | |
| the plague, | הַנֶּ֗גַע | hannegaʿ | ha-NEH-ɡa |
| behold, and, | וְהִנֵּ֤ה | wĕhinnē | veh-hee-NAY |
| if the plague | הַנֶּ֙גַע֙ | hannegaʿ | ha-NEH-ɡA |
| be in the walls | בְּקִירֹ֣ת | bĕqîrōt | beh-kee-ROTE |
| house the of | הַבַּ֔יִת | habbayit | ha-BA-yeet |
| with hollow strakes, | שְׁקַֽעֲרוּרֹת֙ | šĕqaʿărûrōt | sheh-ka-uh-roo-ROTE |
| greenish | יְרַקְרַקֹּ֔ת | yĕraqraqqōt | yeh-rahk-ra-KOTE |
| or | א֖וֹ | ʾô | oh |
| reddish, | אֲדַמְדַּמֹּ֑ת | ʾădamdammōt | uh-dahm-da-MOTE |
| sight in which | וּמַרְאֵיהֶ֥ן | ûmarʾêhen | oo-mahr-ay-HEN |
| are lower | שָׁפָ֖ל | šāpāl | sha-FAHL |
| than | מִן | min | meen |
| the wall; | הַקִּֽיר׃ | haqqîr | ha-KEER |
Tags அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன் அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக்கண்டால்
Leviticus 14:37 in Tamil Concordance Leviticus 14:37 in Tamil Interlinear Leviticus 14:37 in Tamil Image