லேவியராகமம் 14:42
வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
Tamil Indian Revised Version
வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
Tamil Easy Reading Version
பிறகு சுவரில் புதிய கற்களை வைத்துப் பூசவேண்டும்.
Thiru Viviliam
பெயர்த்த கற்களுக்குப் பதிலாக வேறு கற்களைக் கொண்டுவந்து வேறுமண்ணை எடுத்துப் பூசச் சொல்வார்.⒫
King James Version (KJV)
And they shall take other stones, and put them in the place of those stones; and he shall take other mortar, and shall plaster the house.
American Standard Version (ASV)
and they shall take other stones, and put them in the place of those stones; and he shall take other mortar, and shall plaster the house.
Bible in Basic English (BBE)
And they will take other stones and put them in place of those stones, and he will take other paste and put it on the walls of the house.
Darby English Bible (DBY)
And they shall take other stones, and put them in the place of those stones; and they shall take other mortar, and shall plaster the house.
Webster’s Bible (WBT)
And they shall take other stones, and put them in the place of those stones; and he shall take other mortar, and shall plaster the house.
World English Bible (WEB)
They shall take other stones, and put them in the place of those stones; and he shall take other mortar, and shall plaster the house.
Young’s Literal Translation (YLT)
and they have taken other stones, and brought `them’ in unto the place of the stones, and other clay he taketh and hath daubed the house.
லேவியராகமம் Leviticus 14:42
வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.
And they shall take other stones, and put them in the place of those stones; and he shall take other mortar, and shall plaster the house.
| And they shall take | וְלָֽקְחוּ֙ | wĕlāqĕḥû | veh-la-keh-HOO |
| other | אֲבָנִ֣ים | ʾăbānîm | uh-va-NEEM |
| stones, | אֲחֵר֔וֹת | ʾăḥērôt | uh-hay-ROTE |
| put and | וְהֵבִ֖יאוּ | wĕhēbîʾû | veh-hay-VEE-oo |
| them in | אֶל | ʾel | el |
| the place | תַּ֣חַת | taḥat | TA-haht |
| stones; those of | הָֽאֲבָנִ֑ים | hāʾăbānîm | ha-uh-va-NEEM |
| and he shall take | וְעָפָ֥ר | wĕʿāpār | veh-ah-FAHR |
| other | אַחֵ֛ר | ʾaḥēr | ah-HARE |
| morter, | יִקַּ֖ח | yiqqaḥ | yee-KAHK |
| and shall plaister | וְטָ֥ח | wĕṭāḥ | veh-TAHK |
| אֶת | ʾet | et | |
| the house. | הַבָּֽיִת׃ | habbāyit | ha-BA-yeet |
Tags வேறே கல்லுகளை எடுத்துவந்து அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக
Leviticus 14:42 in Tamil Concordance Leviticus 14:42 in Tamil Interlinear Leviticus 14:42 in Tamil Image